கௌதம் ராம் கார்த்திக்கின் “ப்ளடி பாலிடிக்ஸ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
அரசியல் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது படம் பின்னணி பணிகள் (Post-Production) கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநர் ராஜு முருகனின் நீண்டகால உதவியாளரான தீனா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு டீசர் வெளியானதிலிருந்தே அதன் அரசியல் பின்னணி மற்றும் விறுவிறுப்பான கதை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கௌதம புத்தரின் […]