மாறாத எனது வேகமும் ஸ்டைலும்: ரஜினி பேச்சு, வைரல்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக கூலி படமும், ஜெயிலர்-2 படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் ஸ்பெஷல் என்றாலே அவரது ஸ்டைல், வேகமான நடை, பாவனைதான். ‘பாட்ஷா’ படத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் தங்கள் அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்தபோது, ‘அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி வேகத்துக்கு எங்களால் நடக்க முடியவில்லை’ என தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. அதுமட்டுமின்றி, இப்போது 74 வயது ஆனாலும், அதே வேகம் தொடர்ந்து கொண்டுதான் […]