அல்லு அர்ஜுனை சந்திக்க 42 விதிகளா?: அவதூறு வழக்கு தொடர முடிவு..
அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார். விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிராண்ட் உத்தி குழுவில் பணியாற்றி இருக்கும் காவேரி பருவா என்பவர், விளம்பரங்களுக்காக அல்லு அர்ஜுனை சந்திக்க வேண்டும் என்றால் அதற்கு முன் அவர் கண்களை நேரடியாகப் பார்க்கக் கூடாது, கைகுலுக்கக் கூடாது, அனுமதியின்றி பேசக் கூடாது, இடையில் நகரக் கூடாது’ என்பது உள்பட 42 […]