Browsing tag

கிருத்தி ஷெட்டி

‘லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) வெளியீடு மீண்டும் தள்ளிப்போகிறது !

சென்னை, மார்ச் 26, 2026 — பிரதீப் ரங்கநாதன் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படம் லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி (LIK) மீண்டும் தள்ளிப்போகும் நிலைக்கு வந்துள்ளது. ஏப்ரல் 3, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்த இப்படம், தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ளார். நயன்தாரா தயாரிப்பில் […]

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். […]