Browsing tag

கவுதம் ராம் கார்த்திக்

கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள 19-வது படத்தின் அப்டேட்ஸ்..

மணிரத்னம் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் ‘கடல்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர், தனக்கான நிலையான இடம் பிடிக்க முயன்று வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கவின், அனுபமா தாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டாடா’ படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர், தற்போது கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். தீனா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் […]

உண்மையிலேயே ஒரு நம்ப முடியாத அனுபவமாக உள்ளது: கவுதம் கார்த்திக் வியப்பு..

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து, அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது. இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கருப்பு படத்தின் புதிய […]