Browsing tag

கவுண்டமணி

நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை.. என்ன விஷயம் தெரியுமா?

கவுண்டமணியின் ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் ரசிகர்களின் மனதை கட்டிப் போட்டவர் கவுண்டமணி காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் முகம் தான் ரசிகர்களுக்கு முன் வந்த நிற்கும். சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.அவரின் மனைவி மறைவிற்கு விஜய், சத்யராஜ், செந்தில் என பல பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தது […]

85 வயதில் கவுண்டமணி ஹீரோவாக நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’: பப்ளிக் ரிவ்யூ

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பார்த்த பொதுமக்கள் கவுண்டமணியை மீண்டும் திரையில் பார்ப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என சந்தோஷித்து உள்ளனர். அவர் ஏன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடிக்காமல் விட்டுவிட்டார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 85 வயதில் ஹீரோவாக கவுண்டமணி நடித்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த மக்கள் படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்களையும் […]

வருகிற காதலர் தினத்தில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்: முழு விவரம்

வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம். இந்நாளில் 9 தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துக் காண்போம்.. 1) சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு வருகிறது. இமான் இசையமைத்துள்ளார். 2) ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘பேபி & பேபி’ படம் வருகிறது. பிரதாப் இயக்கியுள்ளார். 3)விமல் நடிப்பில் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ‘படவா’ படமும் காதலர் […]