Browsing tag

கரகாட்டக்காரன்

இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆஸ்பத்திரியில் அனுமதி..

படப்பிடிப்பில் கலந்துகொண்ட கங்கை அமரன் மயங்கி விழுந்ததால், தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள கங்கை அமரன், சிறந்த இயக்குனராகவும் அறியப்படுகிறார். நடிகர் பிரபு நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கங்கை அமரன், எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன், கோயில் காளை, உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு (அண்ணன்) […]