Browsing tag

இயக்குநர் வெங்கட் பிரபு

தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ப்ரேஜிக்கு நேர்ந்த நிகழ்வு; யாருக்கும் நிகழக்கூடாதுங்க..

தளபதி விஜய்யின் தவெக முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், இணையமெங்கும் மில்லியன் கணக்கில் மாநாடு குறித்த கருத்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திரைத்துறையில் இருந்து பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், பிரேம்ஜியும் சிறப்பு டி.பி. புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார். அது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. நடிகர் விஜய், தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில […]