Browsing tag

இனியா

ராதிகாவை வெறுப்பேற்றும் ஈஸ்வரி, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ராதிகாவை வெறுப்பேற்றும் படி ஈஸ்வரி பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் கோபி இருவரும் செஸ் விளையாடிக்கொண்டிருக்க கோபி பக்கம் ஈஸ்வரியும் செழியன் பக்கம் இனியாவும் இருந்து ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். பாக்யா இதை கிச்சனிலிருந்து பார்த்து சந்தோஷப்படுகிறார். செல்வி சிரித்துக் கொண்டிருக்க எதுக்கு சிரிக்கிற என்று பாக்யா கேட்கிறார் உன் மாமியாருக்கு நீ தங்கத்திலயோ வைரத்திலையோ நகை வாங்கி கொடுத்தா கூட […]

இனியா கேட்ட கேள்வி, பாக்கியா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

இனியாவின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அனைவரும் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற ராதிகா கோபிக்கு உப்புமா வைக்கிறார். இதனால் கோபியின் முகம் மாற நான் வேணா தோசை ஊத்தி தரவா என்று ஈஸ்வரி கேட்கிறார். கோபியால் எதுவும் பேச முடியாமல் வேண்டாமா என்று சொல்லுகிறார். ராதிகா நாவருக்கும் சேர்த்து தான் சமைச்சிருக்கேன் இதுவரைக்கும் நீங்க பாத்துக்கிட்டது போதும் நான் […]

வீட்டுக்கு வந்த கோபி, பாக்கியா கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி வீட்டுக்கு வர பாக்யா கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோவிலுக்கு சென்று அனைவரும் திரும்பி வந்து கொண்டிருக்க ஒரு காபி குடிக்கலாம் என்று முடிவு செய்து காரை நிறுத்துகின்றனர். செழியன் இறங்கி காபி வாங்க போக கோபி ஈஸ்வரி இடம் வெளியே இறங்கி நிற்கலாமா என்று சொல்ல அவரும் இறங்கி வருகிறார். உடனே இப்பதான் கோபி உன் முகத்துல சந்தோஷம் இருக்கு […]

ராதிகா சொன்ன வார்த்தை, ஈஸ்வரி போட்ட பிளான், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி பிளான் போட்டு கோபியிடம் சத்தியம் வாங்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சாப்பாடு ஊட்டி விட அனைவரும் சந்தோஷமாக பேசிக்கொள்கின்றனர். இனியா கல்யாணத்த கிராண்டா பண்ணனும் என்று கோபி சொல்ல, ஈஸ்வரி அதுவரைக்கும் நான் இருக்க மாட்டேன் நல்லா பண்ணிடு என்று சொல்ல,கோபி நீங்க இனியாவோட குழந்தை கல்யாண வரைக்கும் இருப்பீங்க என்று சொல்லுகின்றனர். அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். […]

ராதிகா எடுத்த முடிவு, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகா முடிவால் பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா ஃபோன் பேசிக் கொண்டிருக்கிற ராதிகாவின் அம்மா வந்து உனக்கு என்ன நடக்குதுன்னு தெரியுமா மாப்பிள்ளை ஏதாவது போன் பண்ணாரா என்று சொல்ல எதுவும் பண்ணல என்ன ஆச்சு என்று கேட்க அவர் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு போயிருக்காரு எதிர்த்து தெருவில் இருக்க பொண்டாட்டிய பாக்கவோ இல்ல மயூ உடன் […]

வருத்தத்தில் மயூ, ஈஸ்வரி போட்ட பிளான், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

வருத்தத்தில் மயூ இருக்க, ஈஸ்வரி ப்ளான் ஒன்றை போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா போன் பேசிக் கொண்டிருக்க மயுவை கூப்பிடுகிறார் ஆனால் உள்ளே இல்லாததால் வெளியே வந்து பார்க்க மயூ கோபியின் வீட்டு வாசல் முன் நிற்கிறார். என்னாச்சு மயு எதுக்கு இங்க வந்து நின்னுகிட்டு இருக்க என்று கேட்க டாடி காலேஜ்ல இருந்து வந்துட்டாரு எனக்கு விஷ் பண்றதுக்காக வருவார் […]

ராதிகா கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகாவின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் டான்ஸ் ஆடி முடிக்கிறார் பிறகு அனைவரும் ஆடி முடிக்க இறுதியாக யார் ஃபர்ஸ்ட் செலக்ட் ஆனார்கள் என்று அறிவிப்பை சொல்கின்றனர். அதில் முதலாவதாக இனியாவின் பெயரை சொல்ல குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றன. இனியாவை பேச சொல்லுமாறு கூப்பிட மறுபக்கம் ராதிகாவின் அம்மா உங்க அண்ணி தான் […]

வீட்டை விட்டுப் போக முடிவெடுத்த ராதிகா, காம்படிஷனுக்கு தயாராகும் இனியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

வீட்டை விட்டு போக முடிவெடுத்துள்ளார் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி . இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செந்திலிடம் கோபி பாக்கியா குணத்தை பற்றி எனக்கு தெரியாமலே போயிடுச்சு இப்போ எல்லாமே தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் பண்ணது இவ்ளோ பெரிய தப்புன்னு தெரியுது என்று பாக்யாவை சப்போர்ட் பண்ணி பேசுகிறார். மறுபக்கம் ராதிகா துணி எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க ராதிகாவின் அம்மாவின் வீட்டை விட்டு போய் தான் […]

ராதிகாவை திட்டிய ஈஸ்வரி, நெஞ்சு வலியில் மயங்கிய கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகாவை ஈஸ்வரி திட்ட கோபிக்கு நெஞ்சுவலி வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா வீட்டை விட்டு போக முடிவெடுத்திருப்பதை கோபியிடம் வந்து நேரில் பேசுகிறார்.அதற்கு கோபி இப்போ எதுக்கு வீட்டை விட்டு போகணும் என்று கேட்க ராதிகா முதலில் நடந்தது முதற்கொண்டு கோபியிடம் பேசுகிறார். பிரச்சினை நடந்த அப்போ உங்களை தேடி நான் அலைஞ்ச அது மட்டும் இல்லாம சர்ஜரி முடிஞ்சதுக்கு அப்புறம் […]

இனியா சொன்ன வார்த்தை, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!!

இனியா சொன்ன வார்த்தையால் ராதிகா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்யாவின் வீட்டிற்கு வந்து கோபியுடன் பேசிக் கொண்டிருக்க பக்கத்தில் இனியா இருக்கிறார். நாளைக்கு வீட்டுக்கு வர முடியுமா கோபி என்று கேட்க என்ன விஷயம் என்று கேட்கிறார். நாளைக்கு மயூவோட பிறந்தநாள் அவங்கள ரொம்ப எதிர்பாப்பா என்று சொன்ன ஐயோ மறந்து போயிட்டேன் என்று சொல்லிவிட்டு நாளைக்கு இனியாவோட […]