Browsing tag

இந்தியா

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: சல்மான்கான் பங்கேற்பு..

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் பேச்சை சல்மான்கான் ஆழ்ந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். மும்பை வோர்லி பகுதியில் நேரு மைதானத்தில் நடைபெறும் வியாக்யான்மாலா நிகழ்ச்சி பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நேரு மைய அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு நாள் […]

‘ஆபரேஷன் சிந்தூர்’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

‘ஆபரேஷன் சிந்தூர்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. பாலிவுட்டில், நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ், தி கன்டென்ட் இன்ஜினியருடன் இணைந்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது. பகல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் பதிலடியை இந்தப் படம் மையமாகக் கொண்டுள்ளது. சிந்தூர் என்ற பெயர் குறியீட்டில் நிறைந்துள்ளது. பாரம்பரியமாக இந்து கலாச்சாரத்தில் பயன்படுத்தப்படும் சிந்தூர் (குங்குமம்), திருமணம் மற்றும் தற்காப்பு மன உறுதியை பிரதிபலிக்கிறது. இது பெரும்பாலும் திருமணமான பெண்களால் நெற்றியில் அணியப்படுகிறது. மேலும் […]

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : தி வெர்டிக்ட் படத்தில் செகண்ட் சிங்கள் தள்ளிவைப்பு..!

தி வெர்டிக்ட் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகி வரும் திரைப்படம் தி வெர்டிக்ட். அறிமுக இயக்குனரான கிருஷ்ணா சங்கர் இயக்கத்திலும் அக்னி என்டர்டெயின்மென்ட் கட நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் இந்த படத்தை தயாரித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

கதை-கலாச்சாரத்தில், எந்த நாடும் இந்தியாவை நெருங்கவில்லை: ராஜமவுலி பெருமிதம்..

‘கதை சொல்லுதலில் இந்தியாவின் டிஎன்ஏ-வை உலகில் எந்த நாடும் நெருங்கவில்லை’ என இயக்குனர் ராஜமவுலி பெருமையுடன் பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிய நிகழ்வு பார்ப்போம்.. உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு “வேவ்ஸ்” உச்சி மாநாடு மும்பையில் தொடங்கியது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை நடத்தும் இந்த மாநாடு வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட சுமார் 100 நாடுகளை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், படைப்பாளர்கள் கலந்துகொண்டு […]

மணிரத்னம் இயக்கிய படம் ரீரிலீஸ் ஆனால், தியேட்டர்கள் எரியும்: ராஜீவ் மேனன் கருத்து

மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் ஜுன் மாதம் வெளியாகிறது என்பது தெரிந்ததே. இச்சூழலில், அவர் முன்னதாக இயக்கிய ‘பம்பாய்’ படம் ரீரிலீஸானால் வரவேற்பு எப்படி இருக்கும்? இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1995-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, நாடு முழுவதும் கலவர பூமியாக இருந்தது. வன்முறை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் ‘பம்பாய்’ திரைப்படம் இயக்கியிருந்தார். இந்து பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இப்படத்தின் […]

இந்தியாவிற்கே பெருமை சாமி: இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு..

இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்திற்கு, ரஜினிகாந்த் பாராட்டுகள் தெரிவித்துள்ளார். இளையராஜா ‘வேலியன்ட்’ என்கிற பெயரில் சிம்பொனி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். மொசார்ட், பீத்தோவன் வரிசையில் இடம்பெறவிருக்கும் இளையராஜாதான்; இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனி ஒன்றை அரங்கேற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது சிம்பொனி இன்று லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சிம்பொனி லண்டனின் Royal Philharmonic Orchestra மூலம் இசைக்கப்பட்டு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தப் பதிவு, இன்று மார்ச் […]