Browsing tag

இட்லி கடை

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த இட்லி கடை படக்குழு..வைரலாகும் பதிவு.!!

புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ்.பவர் பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் .அதனை தொடர்ந்து ராயன்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படம் டான் பிக்சர் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வருகிறது. மேலும் ராஜ்கிரண், நித்யா […]

இட்லி கடை படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த அருண் விஜய்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

இட்லி கடை படம் குறித்து அருண் விஜய் சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். […]

யாருக்கு யார் போட்டி? யாருக்கு ஸ்டார் அந்தஸ்து?: இணையதள கருத்துகள்..

யாருக்கு யாரும் போட்டியில்லை. படம் பிடித்திருந்தால் யார் நடித்திருந்தாலும் அந்த படம் ஸ்டார் அந்தஸ்து பெற்ற படமாகிறது. அதாவது திரை வரலாற்றுத் தகவல்கள் பார்ப்போம்.. பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்ட நடிகர் தனுஷ். இவரது இயக்கத்தில் ‘இட்லி கடை’ ஷூட் முடிந்து அடுத்த மாத இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ்க்கு ஜோடியாக நித்யா மேனனும், முக்கிய கேரக்டரில் அருண் விஜய்யும் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் மாத தொடக்கத்தில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ வெளியாவதால் அஜித்துக்கு […]

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’: ஜி.வி.பிரகாஷ் கம்போஸிங்..

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘வாடிவாசல்’ பட பணிகள் இன்று தொடங்கியது. இது குறித்த அப்டேட் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படம் கடந்த சில ஆண்டுகளாகவே தாமதமாகி வந்தது. இந்நிலையில், ‘விடுதலை-2’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இந்த படத்தை எடுத்து முடித்து விட வேண்டும் என்கிற முனைப்புடன் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து படத்திற்கு தேவையான பாடல்களை உருவாக்கும் பணிகளை இன்று தொடங்கியுள்ளார். இருவரும் ஒன்றாக […]

அஜித் படமும் தனுஷ் படமும் ஒரே தேதியில் ரிலீஸ்: வைரலாகும் இணையதள கலாட்டா

அஜித்-தனுஷ் படங்கள் ரிலீஸ் தொடர்பாக, இணையவெளியில் ரசிகர்கள் அரங்கேற்றும் ரகளை தொடர்கிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே தனுஷ் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும்’ இட்லி கடை’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில், தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன் […]

தனுஷ்-ராஷ்மிகா நடித்த ‘குபேரா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பும்.. விவகாரமும்

‘குபேரா’ டைட்டில் பதிவு தொடர்பாக, ரிலீஸ் தேதியில் மாற்றம் இராது என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், ‘ராயன்’ படத்தை தொடர்ந்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே ‘இட்லி கடை’ படத்தையும் இயக்கி நடித்தும் வருகிறார். மேலும், சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். ‘குபேரா’ படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா […]

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துடன் விஜய் நடித்த படம் நேரடி மோதல்

கடந்த ஆண்டு விஜய்யின் ‘கில்லி’ ரீ செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. தற்போது விஜய் இருக்கும் பரபரப்பு சூழ்நிலையில், சச்சின் ரீ ரிலீஸ் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால், ‘விடாமுயற்சி’ படத்திற்கு நேர்ந்த சோர்வு ‘குட் பேட் அக்லி’ பேட் லக் ஆகுமோ என கோலிவுட் வட்டாரத்தில் கருதப்படுகிறது. தனுஷ், தனது அக்கா மகன் பவிஷை அறிமுகப்படுத்த இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட வருவதை தவிர்த்து விட்டு, தனது ‘இட்லி கடை’ […]

தனுஷின் திரைப்பயணம் குறித்து, அவரது தந்தை கஸ்தூரி ராஜா பேச்சு

தனுஷ் குறித்து அவரது தந்தை மிகவும் பெருமிதம் அடைந்துள்ளார். இது பற்றிக் காண்போம்.. பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். தற்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனிடையே ‘இட்லி கடை’ படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என படு பிஸியான வொர்க்கில் இருக்கிறார் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு […]

நேருக்கு நேர் மோதல்?: அஜித்தின் ‘விடாமுயற்சி’ தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்..’

அஜித்-தனுஷ் திரைப்படங்கள் வரும் பிப்ரவரியில் ரிலீஸாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘பிரேக்டவுன்’ என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம், ரீமேக் உரிமையை வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பொங்கல் ரிலீஸில் இருந்து விலகியது. இதையடுத்து, இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லரில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள இந்த படத்தில், ரெஜினா கசண்ரா, அர்ஜுன், ஆரவ் […]