Browsing tag

ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித் கார் ரேஸ் வெற்றிக்கு, முக்கிய காரணம் யார்? வைரலாகும் நிகழ்வுகள்..

தனது கார் ரேஸ் வெற்றிக்கு காரணமானவர் பற்றி அஜித் தெரிவித்துள்ள நிகழ்வை இங்கே காண்போம்.. சினிமாவுக்காக சில ஆண்டுகள் கார் ரேஸில் பங்கேற்காமல் இருந்த அஜித், தற்போது மீண்டும் அதில் களமிறங்கி இருக்கிறார். இதற்காக, துபாயில் கடந்த சில மாதங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்ட அஜித், பின்னர் தனது அணி கார் ரேஸில், மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவோடு வந்து கார் ரேஸை கண்டுகளித்தார். […]

கார் ரேஸில் ஜெயிச்ச அஜித்.. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!

கார் ரேஸில் ஜெயித்ததற்காக அஜித்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தற்போது கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் அஜித் அங்கு இருக்கும்போதே படத்திற்கான அப்டேட்டையும் கொடுத்திருந்தார். துபாயில் 24 மணி நேரமும் நடைபெற்ற கார் ரேஸில் […]

விடாமுயற்சியை விடுங்க.. குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி பட குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தவிர்க்க முடியாத சில காரணத்தால் ரிலீஸ் செய்தியை தள்ளி வைப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் படம் […]

அஜித் ரசிகர்களுக்கு இது செம்ம ட்ரீட்.. குட் பேட் அக்லி பற்றி அப்டேட் கொடுத்த கல்யாண் மாஸ்டர்..!

குட் பேட் அக்லி படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் கல்யாண் மாஸ்டர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த […]

“கனவு முழுமை அடைந்தது” அஜித்திற்கு நன்றி தெரிவித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. பதிவு இதோ..!

அஜித்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இறுதி கட்டப்பட படிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் இந்த வாழ்நாள் வாய்ப்பை […]

‘தல’ ரசிகர்கள் தங்கள் ரிங்க்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது: ஜி.வி பிரகாஷ் வாய்ஸ்

அஜித்தின் ரசிகர்கள் தங்களது ரிங்க்டோனை மாற்றுகிற வேளை நெருங்கிவிட்டது என கூறியுள்ளார் ஜிவிபி. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், அஜித்தை வைத்து படமெடுக்கின்றார் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித்தின் மற்றொரு படமான ‘விடாமுயற்சி’ வெளியாக இருப்பதால், குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் […]

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. லேட்டஸ்ட் போட்டோ இதோ..!

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் அஜித் 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆளே […]

முதல்முறையாக மோதும் அஜித், சிவகார்த்திகேயன்.. ஜெயிக்கப் போவது யார்? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

முதன்முறையாக அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் மோத உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது விடா முயற்சி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் குட் பேட் அக்லி […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் வேற லெவல்: வெளியான புதிய தகவல்

‘குட் பேட் அக்லி படத்தில் அஜித்தை வேற லெவலில் பார்க்கலாம்’ என படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் கூறிய தகவலால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது குறித்த அப்டேட் காண்போம்.. ‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்திற்காக, ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடையும் முன்பே, தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கி விட்டார் அஜித். அவரின் 63வது படமாக உருவாகி வருகிறது ‘குட் பேட் […]