கோபியிடம் சிக்கிய இனியா, பயத்தில் நடுங்கிய ஆகாஷ், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
கோபியிடம் இனியா சிக்க ஆகாஷ் பயத்தில் நடுங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியின் ரூமுக்கு சென்று எழில் கிட்டயும் அமிர்தா கிட்டயும் குழந்தை பெத்துக்கிற விஷயத்தை பற்றி இப்போ பேச வேண்டாம் சினிமா பீல்டு கொஞ்சம் பிரஷரா இருக்கும் அதுவும் படம் பண்ணிக்கிட்டு இருக்கான் இந்த டைம்ல நம்ம வீட்லயும் பிரஷர் பண்ண முடியாது என்று சொல்ல ஈஸ்வரி எந்த டைரக்டரும் […]