Browsing tag

அமல்பால்

மிருணாள் தாக்குருடன் தனுஷ் காதல்?: வைரலாகும் நிகழ்வு..

தனுஷ்-அமல்பால் இருவரும் காதலித்து வருவதாக முன்னதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகி நீர்த்துப்போனது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது மிருணாள் தாக்குரை தனுஷ் காதலித்து வருவதாக மும்பை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை என்றாலும், மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், கடந்த ஆக.1-ம் தேதி மும்பையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். […]