பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்?
கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா உள்ளனர். இதில் ராஷ்மிகாவுக்கு வரும் 26-ந்தேதி விஜய தேவரகொண்டாவுடன் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. அதுபோல அனுபமாவுக்கும் விரைவில் காதல் திருமணம் அரங்கேறுமோ என நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகின்றனர். அதாவது தமிழில் கொடி, தள்ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்டவுன் உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். மேலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இப்போது சைக்காலஜிக்கல் […]