பிறந்த நாள் கொண்டாடும் பிரசாந்தின் திரைப்பயணம், தொழிலுலகம்
இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் பிரசாந்த். அவரது சினிமா பயணம் பற்றி, சில தகவல்கள் காண்போம்.. 1990-ம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலமாக ஹீரோவாக நடித்த முதல் படம் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களாக கமிட் ஆகி, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி, பாலு மகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள், மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா, ஷங்கர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக ‘ஜீன்ஸ்’ மற்றும் ஜோடி, […]