Browsing tag

அக்ஷய் கண்ணா

ரன்வீர்சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படம், சர்வதேச அளவில் டரெண்டிங்..

ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. கடந்த ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரையிலான நெட்ஃப்ளிக்ஸ் வாராந்திர தரவரிசைப் பட்டியலின்படி, ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான உலகளாவிய பட்டியலில் ‘துரந்தர்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இதுவரை சுமார் 7.6 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானில் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் டாப் 10 திரைப்படங்கள் பட்டியலில் […]

‘ துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு : இந்த திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது

மும்பை, ஜூலை 6, 2025 : ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B 62 ஸ்டுடியோஸ் , ரன்வீர் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் திரைப்படமான ‘ துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோவை இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஆதித்யா தர் ( உரி : தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் , சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, […]