Browsing tag

அகத்தியா

‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது: கோர்ட் தீர்ப்பு

இளையராஜா போட்ட ஒரு மெட்டை, அவரது மகன் யுவன் ரீகிரியேட் செய்து வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்த முழு விவரம் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், ‘அன்னக்கிளி’ படம் தொடங்கி, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இசையால் ரசிகர்கள் மனதில் நிறைந்திருப்பவர் ‘இசைஞானி’ இளையராஜா. இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் இவர் இசையமைத்த, ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை பயன்படுத்துவதற்காகவும், வழக்கு தொடர்ந்தார். அதேபோல் மற்ற சில படங்களில் பாடல்களை பயன்படுத்தியதற்காகவும் தன் எதிர்ப்பை […]

தெலுங்கு கற்றுக்கொண்டு என்ன செய்ய போகிறேன்: நடிகர் ஜீவா ஸ்பீச்

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்ற வாசகம் யாராலும் மறுக்க முடியாதது. இதில், நடிகர் ஜீவா எடுத்த முடிவு சரிதானா? விஷயத்திற்கு வருவோம்.. அதாவது, ‘ஆசை ஆசையாய்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, தித்திக்குதே, ராம், டிஸ்யூம், கோ, நண்பன், என்றென்றும் புன்னகை, பிளாக் என பல படங்களில் தனது மாறுபட்ட நடிப்பினால், தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜீவா. இதில், ராம், கோ, நண்பன், நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட ஒரு சில […]