‘அமரன்’ படம் குறித்து இயக்குனர் கோபி நைனார் வெளியிட்ட வைரல் பதிவு
நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘அரண்’ திரைப்படத்தை இயக்கியவர் கோபி நைனார். இவர் அமரன் படம் குறித்து தெரிவித்துள்ள வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்த தகவல் பார்ப்போம்.. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்வியலாய் உருவாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார் என்பது தெரிந்ததே. முகுந்த் வரதராஜனாக மாறிய சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் […]