வருத்தப்பட்டு கண்கலங்கும் எழில், சந்தோஷப்பட்ட கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

வருத்தத்தில் எழில் இருக்க, கோபி சந்தோஷமாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி செழியன் இனியா என மூவரும் நடந்த விஷயங்களை பற்றி பேசிக்கொண்டு வர ஆனால் அம்மா வராது மட்டும்தான் ஒரு குறையா இருந்துச்சு அவங்களுக்கு இப்பெல்லாம் பசங்க மேல அக்கறை இல்ல பிசினஸ் தான் முக்கியமா போச்சு. அண்ணா எவ்வளவு வருத்தப்பட்டுச்சு அங்க அம்மா வரலன்னு சொல்லி என்று பேசிக்கொண்டு […]

ஜாக்குலின் போட்டா ரூல்ஸ், கண்டித்த வர்ஷினி, வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

ஜாக்குலின் போட்ட ரூல்சை கண்டித்துள்ளார் வர்ஷினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக விளையாடி வருகின்றனர். அந்த வகையில் […]

ஸ்கூலாக மாறிய பிக் பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ..!

பிக் பாஸ் வீடியோ ஸ்கூலாக மாறி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த வாரம் சுனிதா எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் […]

பணத்தை சேர்க்க போராடும் முத்து,மீனா, அண்ணாமலை செய்த உதவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

5லட்சம் பணத்தை சேர்க்க முத்துவும்,மீனாவும் போராடி வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவிடம் மாப்பிள்ளை வேணான்னு சொல்லிட்டாரு என்று சொல்ல சீதா சந்தோஷப்படுகிறார். இது சந்தோஷப்படுற விஷயமா சீதா என்று சொல்ல நம் முதலிலிருந்து வேணான்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க தான் சம்மதிக்கல என்று சொல்ல இருந்தாலும் நீ சொல்றதும் சரிதான் சீதா சத்யாவால இவ்வளவு பிரச்சனை வந்தபோது […]

நந்தினியுடன் சேர்ந்து சமைக்கும் சூர்யா, கொளுத்தி போட்ட புஷ்பா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி உடன் அங்கு வர இதுதான் அந்த வேலைக்கார மருமகளா என்று பேசிக்கொள்கின்றனர். அர்ச்சனாவை பார்த்தவுடன் சூர்யா கூலிங் கிளாஸ் கழட்டி நந்தினிக்கு மாட்டி […]

தனுஷ் நடிக்க மறுத்த கதையில் விஷ்ணு விஷால் நடிக்கிறார்?: கோலிவுட் பரபரப்பு

நடிகரும் இயக்குனருமான தனுஷ் நடிக்க மறுத்த கதையில், தற்போது விஷ்ணு நடிக்கவிருக்கிறாரா? இது குறித்து கோலிவுட் தகவல் என்ன என காண்போம்.. தனுஷின் திரைத்தொடர் ஓட்டத்தில் பல படங்கள் அவருக்கு கைவசம் உள்ளன. இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படம், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ‘போர் தொழில்’ பட இயக்குனருடன் ஒரு படம் என செம பிஸியான ஷெட்யூலில் ஓடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், தனுஷ் தன் லைன் அப்பில் மிகப்பெரிய மாற்றத்தை […]