Hey Minnale Video Song
Hey Minnale Video Song | Amaran | Sivakarthikeyan, Sai Pallavi | GV Prakash | Rajkumar Periasamy
Hey Minnale Video Song | Amaran | Sivakarthikeyan, Sai Pallavi | GV Prakash | Rajkumar Periasamy
Vaa Vaathiyaar Teaser | Karthi, Krithi Shetty | Santhosh Narayanan | Nalan Kumarasamy | Studio Green
Kanne Kanave Lyric Video | DNA | Atharvaa, Nimisha Sajayan | Nelson Venkatesan | Sreekanth Hariharan
Fire Teaser | Balaji Murugadoss | Chandini | Rachitha | Sakshi Agarwal | Gayathri Shan | Singampuli
முத்து ஷாக் கொடுக்க விஜயா பதறி அடித்து ஓடிள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினியும் வித்யாவும் விஜயா என்ன காரணத்திற்காக வாபஸ் வாங்கி இருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சிட்டி போன் போட்டு பணம் பற்றி பேசுகிறார்.என்கிட்ட இப்போ இல்ல நான் ரெடி பண்ணி தான் தரணும் என்று சொல்ல நீ லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் […]
பிக் பாஸ் வீட்டிற்குள் போராட்டம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி நீங்க […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிற்கு ஆம்லெட் போட சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க இதனை பார்த்த புஷ்பா சுந்தரவல்லி இடம் போட்டுக் கொடுக்கிறார். பிறகு நந்தினி சொன்னபடி சூர்யாவும் ஆம்லெட் […]
ரம்யா பாண்டியன் ஹல்தி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் ஆண் தேவதை, ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் தன் காதலரை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்நிலையில் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து மீனா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் முதல் பாகம் முடிந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இந்த கதாபாத்திரத்திற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஹேமா விலகப் போவதாகவும் அதற்கு காரணம் தங்க […]