இன்றைய முதல் புரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரம் யார் வெளியேறப் போவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரம் பிபி ஸ்கூலுக்கு அனுப்பப்பட்ட கண்டஸ்டண்ட் ஆகவே இருந்தார்களா இல்லை கேரக்டரா […]
லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி ராதிகா. தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இந்த சீரியலில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் […]
நயன்தாரா தனுஷிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனுஷிற்கு எழுதிய கடிதத்தில், பல தவறான விஷயங்களை சரி செய்வதற்காக இது உங்களுக்கு ஒரு திறந்த கடிதம் . எனது netflix ஆவணப்படத்தின் வெளியீடு நான் மட்டுமல்ல எனது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது எங்கள் மீது வீசப்பட்ட அனைத்து சிரமங்களையும் கடந்து திட்டத்தை ஒன்றிணைக்க முழு ஒத்துழைப்பாளர்கள் மற்றும் திரைப்பட நண்பர்கள் குழு தேவைப்பட்டது. படத்திற்கு எதிராக நீங்கள் […]
கங்குவா திரைப்படத்தை ஓரம் கட்டியுள்ளது அமரன் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் நவம்பர் 14ஆம் தேதி கங்குவா என்ற திரைப்படம் வெளியானது. பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் பெரியதாக அமையவில்லை. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றும் இதுவே சூர்யாவின் அதிகபட்ச பட்ஜெட்டில் உருவான திரைப்படம் என்றும் சொல்லப்படுகிறது. […]
கங்குவா படத்தின் இரண்டு நாள் வசூல் கிடைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்திலும், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பிலும், உருவான இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்டி நடராஜன், கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]
பாக்யாவை செழியன் மற்றும் இனியா இருவரும் திட்டியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி, செழியன், இனியா, ஈஸ்வரி என நால்வரும் உட்கார்ந்து கொண்டிருக்க பாக்யாவும் செல்வியும் வருகின்றனர். நடந்த விஷயங்களை ஈஸ்வரி அவர்களிடம் சொல்லி இருக்க செழியன் அப்பா தான் அப்படி பண்ணாரு உனக்கு முதலிய தெரியும்மாமா என்று கேட்க தெரியும் என்று சொல்ல ஏமா சொல்லல என்று செழியன் கேட்கிறார். சொல்லியிருந்தா […]