கங்குவா படத்திற்கு பாதிப்பு?: வரும் 22-ந்தேதி 6 படங்கள் ரிலீஸ்: முழு விவரம்..

வருகிற 22 ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக உள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பது பற்றி காண்போம்.. ஜாலியோ ஜிம்கானா: நடிகர் பிரபுதேவா நடிப்பில், நவம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படங்களில் ஒன்று ‘ஜாலியோ ஜம்கானா’. இயக்குனர் எஸ்.ஜே.சீனு என்பவர் இயக்கியுள்ளார். படத்தில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்க, கிங்ஸ்லி, அபிராமி, ஒய் ஜி மகேந்திரன், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபுதேவா […]

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் பற்றி, குஷ்பூ அப்டேட்..

சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் குறித்து, குஷ்பூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அது தொடர்பாக காண்போம்.. நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தளங்களில் சுவடு பதித்து வருபவர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அடுத்ததாக அவர் கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுந்தர்.சி இயக்கிய […]

நயன்தாரா – தனுஷ் இடையே மோதல்; பின்னணி என்ன?

நட்பாக இருந்த நயன்-தனுஷ் இருவரிடையே தற்போது மோதல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினையின் பின்னணி நிகழ்வுகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.. நயன்தாரா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தனது ஆவணப்படத்திற்காக ‘நானும் ரெளடி தான்’ பட பாடல்களை பயன்படுத்த தனுஷிடம் கடந்த 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டு வந்தோம். அதற்கு அவர் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டதால், நாங்கள் அந்த பாடல்கள் இன்றி எனது ஆவணப்படத்தை எடிட் செய்து முடித்துவிட்டோம். […]

மூக்குத்தி அம்மன் ஒன்னும் டைட்டானிக் இல்லை.,ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்..!

மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆர்.ஜே வாக இருந்து ஹீரோ, நடிகர், இயக்குனர் என பன்முகம் திறமை கொண்டவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இரண்டாம் பாகமும் ஆர் ஜே பாலாஜி தான் இயக்குவார் என்று […]

சாச்சனா பற்றி பேசிய அன்ஷிதா, மஞ்சரி..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி முத்துக்குமரன் என்பதால் தான் இந்த விஷயத்தை நான் செய்தேன். இது சௌந்தர்யாவிற்கும் தெரியும் என்று அழுது கொண்டே கத்தி சொல்லுகிறார். அதற்கு நடுவில் அருண் […]

புதிய படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் சூரி, இயக்குனர் யார் தெரியுமா?

புதிய படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் சூரி. இவரது நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. நேற்று இந்த படத்தின் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் சூரி திருச்செந்தூர் முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். […]

தொடங்கிய இந்த வாரம் நாமினேஷன்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஞ்சரி முத்துக்குமரன் என்பதால் தான் இந்த விஷயத்தை நான் செய்தேன். இது சௌந்தர்யாவிற்கும் தெரியும் என்று அழுது கொண்டே கத்தி சொல்லுகிறார். அதற்கு நடுவில் […]

சுந்தரி சீரியலை முடிக்க இதுதான் காரணமா? கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

சுந்தரி சீரியல் கதாநாயகி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. நேற்று இந்த சீரியலின் இறுதி கட்ட சூட்டிங் நடந்திருப்பதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கதாநாயகி கேபிரில்லா வெளியிட்டிருந்தார். அதில் அனைவரும் கண்ணீர் மல்க ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தனர். டிஆர்பி இல் டாப் 5 இடத்திலிருக்கும் சுந்தரி சீரியலை ஏன் முடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலரும் […]