மஞ்சரி,அருண் பிரச்சனை.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை, வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நடுவில் இருக்க கோட்டை எடுத்த […]

தமன்னாவை பின் தொடர்கிறார் என் கணவர்: நடிகை ரம்பா சிணுங்கல்..

இணையத்தில் யார் யாரை பின் தொடர்ந்தால் என்ன? தற்போது, இல்லறத்தில் யார் யாரை பின் தொடர்கிறார் என உணர்ந்தால் என்றும் இனிக்கும் நல்லறமே.! அதாவது, நடிகை ரம்பா மேட்டர் இப்டி.. பெயருக்கேற்ப பேரழகி நடிகை ரம்பாவை ரசிகர்களால் மறக்க முடியுமா? நடிப்பிலும், நடனத்திலும் வசீகரித்த நங்கையல்லவா. அவர், இப்போது என்ன செய்கிறார்? சினிமாவிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், தனது தனிப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘சமூக ஊடகங்களில் தனது கணவரைப் […]

கமலின் விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய அமரன்..முழு விவரம் இதோ..!

கமலின் விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது அமரன் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தீபாவளியன்று அமரன் என்ற திரைப்படம் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்து வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இறுதி காட்சிகள் பார்ப்பவரின் கண்களை […]

சொர்க்கவாசல் திரை விமர்சனம்

ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சொர்க்கவாசல்’ படம் படியேறிப் பார்க்கலாமா?: திரை விமர்சனம் காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த ஆர்.ஜே.பாலாஜி, கதாநாயகனாக பரிணாமம் பெற்று, அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ‘சொர்க்கவாசல்’ என்ற திரைப்படத்தில் நடித்து தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படம், 1999-ம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் ‘ஜெயிலர்’ எரித்துக் கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. இனி, இத்திரைப்படம் குறித்த விமர்சனத்திற்கு வருவோம்.. பார்த்திபன் (என்ற ஆர்.ஜே. பாலாஜி) கையேந்தி பவன் வைத்து பிழைப்பை […]

திருமணமே வேணாம், சிங்கிளா வாழுறதே சந்தோஷம்: நடிகை பூனம் பாண்டே சர்ச்சை பேச்சு..

இனி, திருமணம் செய்யாமல் பிடித்தவர்களுடன் வாழ முடிவு செய்திருப்பதாக பூனம் பாண்டே கூறியுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு: பாலிவுட் நடிகையும் ரியாலிட்டி ஷோ ஸ்டாருமான பூனம் பாண்டே, திருமணம் குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, பூனம் பாண்டே தான் இறந்து விட்டதாக பொய் விளம்பரம் கொடுத்து ஒரே நாளில் மீடியாக்களையும், ரசிகர்களையும், நட்பு வட்டத்தில் இருந்த பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், அது ஃபேக் டெத் என தெரிய வந்ததும் பலரும் […]

சாச்சனாவை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி, பதில் சொல்ல முடியாமல் நின்ற சாச்சனா.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நடுவில் இருக்க கோட்டை எடுத்த […]

போர்க்களமான பிக் பாஸ் வீடு.. விஜய் சேதுபதியின் கேள்வி? வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நடுவில் இருக்க கோட்டை எடுத்த […]

சொர்க்கவாசல் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே வாக பயணத்தை தொடங்கி ஹீரோ,இயக்குனர் என கலக்கி வருபவர் ஆர்.ஜே பாலாஜி. இவரது நடிப்பில் சொர்க்கவாசல் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்க செல்வராகவன், கருணாஸ், நட்டி ,சானியா அய்யப்பன் போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பு முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை பாராட்டுக்குரியது என்றே சொல்லலாம். தற்போது […]

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. லேட்டஸ்ட் போட்டோ இதோ..!

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் அஜித் 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆளே […]

முடிவுக்கு வரப்போகிறதா பாக்கியலட்சுமி? கோபி கொடுத்த அப்டேட்..!

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். தற்போது சீரியலில் கோபிக்கு மாரடைப்பு வந்து விடுவதால் பாக்யா அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து காப்பாற்றுகிறார். சமீபத்தில் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அனைவரும் எதிர்பார்த்தபடி பாக்கியலட்சுமி சீரியல் வரவுள்ளது என்ற சொல்லியிருக்கிறார். எனவே பலரும் இத்துடன் பாக்கியலட்சுமி முடிவடைகிறது என்ற வதந்தியை பரப்பி […]