முதுகை காட்டி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்.. குவியும் லைக்ஸ்..!

முதுகை காட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம் ,அரண்மனை 3 போன்ற பல நடித்து பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது […]

பாக்கியாவிடம் மனம் விட்டு பேசும் ராதிகா, நடக்கப் போவது என்ன? வைரலாகும் ப்ரோமோ..!

பாக்யாவிடம் மனம் விட்டு பேசியுள்ளார் ராதிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபிக்கு மாரடைப்பு வர பாக்யா அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்து காப்பாற்றுகிறார். இந்த விஷயம் ராதிகாவிற்கு தெரிய வர அவர் ஹாஸ்பிடலுக்கு வந்தவுடன் ஈஸ்வரி அவரை கோபமாக பேசி அனுப்பி வைக்கிறார். இதனால் மனமுடையும் ராதிகா பாக்யாவிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து செல்கிறார். பாக்யாவிடம் கோபி உங்க வீட்ல இருக்கிற வரைக்கும் சந்தோஷமா […]

‘கொட்டுக்காளி’ படத்திற்கு விருது: சிவகார்த்திகேயன் மேலும் உற்சாகம்

‘அமரன்’ சிவகார்த்திகேயன் காட்டில் செம மழை போல. ஆம், தற்போது அவர் தயாரித்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது குறித்த விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். ‘அமரன்’ படத்தை ஹிட் கொடுத்து மாஸ் ஹீரோக்களில் ஒருவராகியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் படம், உலக அளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக கலெக்‌ஷனாகி சாதனை படைத்துள்ளது. மேலும், பன்முக கலைஞராக திகழும் சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரோடக்‌ஷன்ஸ் என்ற தனது […]

12,000 திரையரங்குகளில் புஷ்பா-2 ரிலீஸ்: ராஷ்மிகா செம குஷி

விளம்பரப் படங்களில் நடித்து, பின்னர் சினிமா வாய்ப்பு தேடி தமிழில் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி தற்போது 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறாரா ராஷ்மிகா? இது குறித்து அவர் சொல்லும் பதில் என்ன பார்ப்போம்.. புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்த நிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு […]

‘குரூப்புல டூப்பு’ என நெட்டிசன்கள் விமர்சனம்: ‘எக்ஸ்’ தளத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகல்

நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களால் டென்ஷனாகி ‘எக்ஸ்’ தளத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் ஏகே-62 திரைப்படத்தை இயக்க கமிட்டாகி, கதை பிடிக்காததால் கட் ஆனார் விக்னேஷ் சிவன். அஜித் பட வாய்ப்பு கை நழுவி போனதால், சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதாக இருந்து, அதுவும் கைவிடப்பட்ட (எல்.ஐ.கே.) கதையை மீண்டும் பாலீஸ் செய்து, பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க வைத்து, படமாக்கி இருக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள […]

ரஜினி நடித்த ‘லால் சலாம்’ படம் ஓடிடி.யில் ரிலீஸாகாமல் டிவி.யில் ஒளிபரப்பாகிறது: முழு விவரம்

சூப்பர் ஸ்டார் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படம் டிவி.யில் வெளியாகிறது. இது பற்றிய விவரம் வருமாறு: ரஜினி காந்த் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன ‘லால் சலாம்’ ஓடிடிக்கு வராமலே, டிவி.யில் ரிலீஸாக இருக்கிறது. இது குறித்த தகவல் காண்போம்.. ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி… தொடர்ந்து கெளதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படத்தையும் இயக்கினார். பின்னர், நீண்ட இடைவெளிக்கு […]

எனக்கு பிடித்த மாதிரி ‘ராஜா சாப்’ படத்தில் பிரபாஸ் உள்ளார்: மாளவிகா மோகனன்

மெகா மாஸ் நடிகராக வலம் வரும் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ராஜா சாப்’ படம் குறித்து, மாளவிகா மோகனன் அப்டேட் கொடுத்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.. ‘ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு பிரபாஸின் 45-வது பிறந்த நாளில் ரிலீஸ் செய்தது. அதில், “ஹாரர் தான் புதிய நகைச்சுவை” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், போஸ்டரில் வயதான கதாபாத்திரத்தில் பிரபாஸ் உள்ளார். கையில் சுருட்டுடன் காணப்படும் அவர், பார்க்கவே மாஸான லுக்கில் உள்ளார். மாருதி இயக்கும் […]

கதாபாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதற்காக நிர்வாணக்காட்சியில் நடித்தேன்: நடிகை திவ்ய பிரபா பதிலடி

இந்திய சினிமா வரலாற்றில் கலையின் நுட்பத்தை ரசிப்பவர்கள் மிகக் குறைவு தான். அறிவியலின் வளர்ச்சியில் உணர்வியல் புரிந்து கொள்ளாமலே போய் விடுகிறது. அப்படியொரு நிகழ்வு தான் நடிகை திவ்ய பிரபாவுக்கும். ஆம், இதோ ஓர் நிகழ்வு காண்போம்.. இயக்குநர் பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான படம் All We Imagine as light. இந்தப் படத்தில் கனி குருஸ்தி, சாயா கதம், திவ்ய பிரபா மற்றும் ஹிருது ஹாரூன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் கேரளாவில் இருந்து […]