தளபதி விஜய்யின் கடைசிப் படம் டைட்டில் அறிவிப்பு.. அப்டேட்: ரசிகர்கள் செம குஷி..

தளபதி விஜய்யின் கடைசிப் படம் தளபதி- 69. இப்படத்தை எச். வினோத் தற்போது இயக்கிக் கொண்டிருக்க, கே.வி.என். புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து, அஜித்துடன் இணைந்து பணியாற்றி வந்த எச். வினோத் தற்போது முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. மேலும், தளபதியின் இறுதிப்படம் என்ற அறிவிப்பினாலும் மாஸ் கூடியிருக்கிறது. இந்நிலையில் ‘தளபதி 69’ குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று […]

‘அமரன்’ பட விவகாரம்: கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கேட்ட மன்னிப்பு..

அனைவரின் பாராட்டையும் பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது ‘அமரன்’ திரைப்படம். தற்போது, இப்படத்தினால் நேர்ந்த பிரச்சினை தொடர்பாக, ராஜ் கமல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், இந்து ரெபெக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் வாழ்ந்திருந்தனர். கமல்ஹாசன் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். தியேட்டரில் படம் மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றது. குறிப்பாக, ரூபாய் 350 கோடி வரை வசூல் செய்தது. […]

வடிவேலு மீது அவதூறான பேச்சு: சிங்கமுத்துவுக்கு கோர்ட் உத்தரவு..

பல படங்களில் இணைந்து நடித்து, அனைவரையும் சிரிக்க வைத்த இருவர், தற்போது ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு கோர்ட் வரை வந்த விஷயம் வருமாறு: நடிகர் சிங்கமுத்துவுக்கும் வடிவேலுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து, சிங்கமுத்து, வடிவேலு குறித்து மோசமாக பேசி வந்தார். சிங்கமுத்து பேசியது மீடியாவில் பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, நடிகர் வடிவேலு, தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக […]

புஷ்பா-2 படம் கைத்தட்டல்களை அள்ளியதா? கிள்ளியதா? : திரை விமர்சனம்

‘புஷ்பா’ பட மெகா ஹிட்டை தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி ரிலீஸாகி இருக்கிறது. திரை ஆர்வலர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புஷ்பா-2 திரைப்படம் எகிறி பாய்ந்திருக்கிறதா, இல்லையா? என பார்ப்போம்.. செம்மரக் கடத்தலில் மாஃபியாவாக கோலோச்சி வருகிறார் புஷ்பராஜ் (அல்லு அர்ஜுன்). போற போக்கில் அசால்ட்டாக தனது எதிரிகளை எல்லாம் ஒழித்துக் கட்டுகிறார். இச்சூழலில், ஆத்திரமடைந்த முதலமைச்சர் (ஆடுகளம் நரேன்), புஷ்பாவை அவமானப்படுத்துகிறார். இதனால், வெகுண்டெழுந்த புஷ்பா தனது சிற்றப்பாவையே (ரமேஷ் ராவை) முதலமைச்சராக்க சபதம் […]

ராணவ் மற்றும் ஜாக்குலின் பற்றி பேசிய சௌந்தர்யா..வெளியான நான்காவது ப்ரோமோ..!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான நான்காவது ப்ரோமோவில் ரஞ்சித் இடம் சௌந்தர்யா குழந்தை மாதிரி […]

2024 இல் வெளியாகி டாப் 10 இடத்தை பிடித்த தமிழ் திரைப்படங்கள்.. உங்கள் ஃபேவரைட் திரைப்படம் எது? கமெண்ட் பண்ணுங்க..!

இந்த ஆண்டில் வெளியாகி சிறந்த டாப் 10 இடத்தை பிடித்த படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வெளியாகும் படத்துக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காத்திருப்பும் இருக்கும் அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியாகி சிறந்த தமிழ் படமாக டாப் 10 இடத்தை பிடித்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் பத்தாவது இடத்தை […]

தர்ஷிகா, ஜெஃப்ரி இடையே உருவான பிரச்சனை?வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் நடந்த போட்டிகளில் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்கள் யார் என்று […]

டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்கை சிறப்பாக செய்த போட்டியாளர்கள் யார்?வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் நடந்த போட்டிகளில் சிறப்பாக பங்கேற்காத போட்டியாளர்கள் யார் என்று […]