கீர்த்திகா உதயநிதி இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படம் அப்டேட்

‘வணக்கம் சென்னை’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் கீர்த்திகா உதயநிதி. தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இத்திரைப்படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்க நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. இப்படம் ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது. முன்னதாக கீர்த்திகா உதயநிதி தெரிவிக்கையில், நேற்றைய-இன்றைய-நாளைய காதலின் மாற்றங்களை உணர்வுபூர்வமாய் படம் பேசும்’ […]

நந்தினியுடன் சென்று காய்கறி வாங்கும் சூர்யா, கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும்,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி கிட்சனில் வேலை செய்து கொண்டிருக்க மாதவியும் சுரேகாவும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்த மாதவி நந்தினியை கூப்பிட்டு […]

இசையமைப்பாளர் வித்யாசகர், முதல் முறையாக இசையமைத்த, ஆன்மிக ஆல்பம், “அஷ்ட ஐயப்ப அவதாரம்”

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆன்மிக ஆல்பம் !! தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் […]

விஜய் சேதுபதியின் கேள்விக்கு தர்ஷிகா சொன்ன பதில்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து […]

தர்ஷிகா, ஜாக்குலின் பிரச்சனை.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து […]

இன்னைக்கு டபுள் எவிக்சன்.. வெளியேறப்போவது யார்?வெளியான முதல் ப்ரோமோ..!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து […]

க்ரிஷ் ஸ்கூலில் முத்து அண்ணாமலை, சிக்குவாரா ரோகினி? சிறகடிக்க ஆசை சீரியலில் நடக்கப்போவது என்ன?

கிருஷ் ஸ்கூலில் முத்துவும் அண்ணாமலையும் இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஏற்கனவே மீனாவிற்கு உதவியதாக பார்வதியிடம் சொல்லி பணத்தை ரோகினி கொடுத்ததால் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. முத்து ரோகினியின் உண்மை முகத்தை எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அண்ணாமலை கிரிஷ் படிக்கப் போகும் ஸ்கூலில் வேலைக்கு கேட்டிருந்த நிலையில் தற்போது அவர் அங்கு வேலைக்கு […]

‘தளபதி-69’ படத்தை இயக்கும் எச்.வினோத்திற்கு, ரசிகர்கள் கோரிக்கை: நிறைவேறுமா?

தளபதி விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி-69’ பட இயக்குனர் எச்.வினோத்திற்கு, பேரார்வத்துடன் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது என்ன என காண்போம்.. விஜய், தவெக கட்சி ஆரம்பித்து, விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டி, முழங்கினார். இதனைத் தொடர்ந்து, தனது கடைசிப் படமான ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். அவ்வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘தளபதி-69’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக […]

கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம்..

புஷ்பா-2 படத்தின் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘புஷ்பா’ பட முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரிலீஸாகி, தற்போது பான் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘புஷ்பா 2’ படம், உலகளவில் ரூபாய் 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலமாக, இந்திய சினிமாவில் முதல் இரண்டு நாளில் […]

2-ம் ஆண்டு திருமண நாள்: மாலத்தீவில், நடிகை ஹன்சிகா செம கொண்டாட்டம்..

நடிகை ஹன்சிகாவின் மாலத்தீவு கொண்டாட்டம் தொடர்பாக, ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி தெறிக்கிறது. இது குறித்த தகவல் பார்ப்போம்.. நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை கணவர் சோஹைல் கதுரியாவுடன் மிகவும் ரொமாண்டிக்காகக் கொண்டாடினார். மாலத்தீவுக்குச் சென்றுள்ள நடிகை ஹன்சிகா, கடற்கரையில் மகிழ்ந்து, தனது காதலருடன் எடுத்த அழகிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். அங்கேயே தனது ஆண்டு விழாவைக் கொண்டாடினார். நடிகை ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயணத்தின் பல புகைப்படங்கள் மற்றும் […]