மீனா பேச்சை கேட்காத ரோகினி,மனோஜ்.. சந்தோஷத்தில் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

மீனாவின் பேச்சை மனோஜ் மற்றும் ரோகினி கேட்க மறுக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பூஜை ரூமில் பூஜை செய்து கொண்டிருக்க யார் பூஜை பண்றாங்க என்று வந்து பார்க்கின்றனர் மீனாதான் பண்ணுவாங்க என்று சொல்ல விஜயா அவ மட்டும் தான் பூஜை பண்ணுவா நாங்க எல்லாம் பண்ண மாட்டோமா என்று சொல்லுகிறார். பிறகு குடும்பத்தினர் அனைவரும் வர மனோஜ் எதுக்கு […]

போட்டோவை தூக்கி எறிந்த சுந்தரவல்லி, கண் கலங்கிய நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் வெளியே கூப்பிட, நந்தினி வராததால் நந்தினியை மேலே சென்று கையைப் பிடித்து இழுத்து கீழே கூட்டி வருகிறார். […]

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு, நீதிமன்றம் இடைக்கால ஜாமீன்: திரையுலகில் பரபரப்பு..

நடிகர் அல்லு அர்ஜூன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு, திரை வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் காண்போம்.. அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தின் ப்ரீமியர் ஷோ ஒரு நாள் முன்னதாக, 4-ந் தேதி இரவு, ஐதராபாத்தில் உள்ள சாந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. அந்த காட்சியை காண அல்லு அர்ஜூனும் வருவதாக தகவல் […]

சியான் 63 அப்டேட் : இயக்குனர் யார் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ..!

சியான் 63 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடப்பில் தங்கலான் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மண்டேலா மற்றும் மாவீரன் திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சியான் 63 என்ற படத்தில் நடிக்க உள்ளார். உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உயர்தரமான ஒரு திரைப்படத்தை வழங்கும் உறுதியுடன் தாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம் என்று […]

குளோபல் ஸ்டார்’ ராம்சரண் வெளியிட்ட மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘எஸ் ஒய் ஜி’ ( சம்பராலா ஏடி கட்டு) பட டீசர்

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ்- ரோகித் கேபி – கே. நிரஞ்சன் ரெட்டி- சைதன்யா ரெட்டி – பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘எஸ் ஒய் ஜி’ (சம்பராலா ஏடி கட்டு) எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது கடைசி படங்களில் (‘விருபாஷா ‘ […]

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செல்வராகவன் – ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்’ மெண்டல் மனதில்’ இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் […]

சேலையில் இடுப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனன்.., போட்டோஸ் இதோ..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

வசூலில் மாஸ் காட்டும் புஷ்பா 2.. 8 நாளில் தமிழ்நாட்டில் மொத்தம் எவ்வளவு தெரியுமா?

புஷ்பா 2 படத்தின் 8நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி […]

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படத்தில், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்தார்..

‘கூலி’ படத்தில் அனிருத்துடன், இன்னொரு இசையமைப்பாளர் இணைந்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரையில் செம பிஸியாக இசைக்கிறார் அனிருத். விஜய், அஜித், கமல், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் அனைத்தும் அனிருத் வசம் உள்ளன. விஜய்யின் தளபதி 69, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 3, ரஜினிகாந்த் நடிக்கும் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களையும் வைத்திருக்கிறார். அனிருத் போல, தமிழ் சினிமாவில் அடுத்த சென்சேஷனாக உருவெடுத்து […]

மோகன்லால் நடித்து இயக்கிய ‘பரோஸ்’ திரைப்படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

நடிகர் மோகன்லால் ‘பரோஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இது பற்றிய அப்டேட் வருமாறு: மோகன்லால் நடித்து இயக்கும் ‘பரோஸ்’ படம், பேன்டஸி கதையம்சம் கொண்டதாகும். படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளை கவரும் விதமாக 3டி-யில் உருவான இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாகிறது. ஜிஜோ புன்னூஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆஃப் […]