நந்தினி சொன்ன வார்த்தை, மாதவி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா கல்யாண ஆல்பத்தை வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பிவிட இந்த கருமத்தை ஏமா வாங்கின இத பாக்க பாக்க டென்ஷன் தான் ஆகும் என்று சொல்லியும் […]

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ பட பாடல் அப்டேட்; படத்துக்கான முன்பதிவும் தொடங்கியது..

ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகவுள்ளது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. ஆர்.ஆர்.ஆர் படத்துக்குப் பிறகு, இந்திய சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக உருவாகியுள்ளார் ராம்சரண். இந்நிலையில், இவரது நடிப்பில் ‘கேம் சேஞ்சர்’ படத்தை ஷங்கர் இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் சுமார் 2 […]

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் பயோபிக் படத்தில் நடிக்கிறார் தனுஷ்?

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை; வெற்றி பெற்ற அனைவருமே புத்திசாலியில்லை’ என பாடிய நடிகர் சந்திரபாபுவை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டும். சரி, விஷயத்திற்கு வருவோம்.. இந்திய அளவில் பயோபிக் படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அவ்வகையில் ‘நடிகையர் திலகம்’ (சாவித்திரி) மற்றும் தலைவி (ஜெ.ஜெயலலிதா) ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன. இந்நிலையில், இசைக்குயில் என அழைக்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, ‘இசைஞானி’ இளையராஜாவின் இசைப்பயணம் மற்றும் வாழ்வியல் […]