சூர்யா செய்த விஷயம், கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நண்பருடன் கோவிலில் நந்தினிக்காக காத்துக் கொண்டிருப்பதை நந்தினி பார்த்து விடுகிறார். இவங்க என்ன அக்கா இங்க இருக்காங்க என்று கேட்க […]

டாஸ்கில் ஜாக்லின் காலை கடித்த பவித்ரா.. உருவான பிரச்சனை,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் டாஸ்க் விளையாடும் போது பவித்ராவிடம் ஜாக்லின் […]

ஆட்டிட்யூட் காட்டாத.. சௌந்தர்யாவை திட்டிய முத்துக்குமரன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டாஸ்க் வந்த பிரச்சனையில் சௌந்தர்யா பேச […]

கோபி சொன்ன வார்த்தை, கடுப்பான பாக்யா..இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..

கோபி சொன்ன வார்த்தையால் பாக்கியா கடுப்பாகி உள்ளார். தமிழ்சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்திருக்க கிச்சனில் பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து எழில் அமிர்தாவும் வீட்டுக்கு வர கோபி அவர்களை வரவேற்கிறார் எழில் எதுவும் பேசாமல் இருக்க அமிர்தா கோபியை நலம் விசாரிக்கிறார். எழில் கேப்பான் என்று நினைத்தேன் நீயாவது கேட்கிறாயே அம்மா நல்லா இருக்கேன் என்று […]

வீட்டுக்கு பெயர் வைத்த மனோஜ், முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!!

மனோஜ் வீட்டிற்கு பெயர் வைத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறக்கடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை தாழ்த்தியும் ரோகினியை திறமையாகவும் பேசுகிறார். மனோஜ் நியூமராலஜிஸ்ட் வராரு என்று சொல்ல அவங்க யாரு என்று முத்து கேட்கிறார். பெயர் வைக்கப் போகிறேன் என்று சொல்ல உனக்கு நான் பிறந்த உடனே பெயர் வைத்துவிட்டார்களே என்று சொல்லுகிறார். இந்த வீட்டுக்கு பெயர் வைக்கணும் என்று சொல்ல விஜயா அவன் […]

ஜெஃப்ரி,ரஞ்சித் இடையே உருவான பிரச்சனை..வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித் இடையே பிரச்சனை […]

நீங்கள், பள்ளிவாசலில் சமத்துவத்திற்கு போராடுங்கள்: அமீருக்கு, பேரரசு கடும் கண்டனம்..

இளையராஜா கோவிலுக்கு சென்ற நிகழ்வு குறித்த விவகாரத்தில், அமீருக்கு பேரரசு கண்டனம் விடுத்துள்ளார். இதன் விவரம் வருமாறு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்கிற சர்ச்சை கிளம்பிய நிலையில், அது வெறும் வதந்தி என இளையராஜாவே டுவிட் போட்டு அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயில் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜாவுக்கு கோயில் சார்பாக மரியாதை செலுத்த கோயில் நிர்வாகிகள் அவரை அர்த்த மண்டபம் […]

கேரள பெண்களின் கற்பனையில் விஜய் சேதுபதி உள்ளார்: மஞ்சு வாரியர் பேச்சு

மஞ்சு வாரியர் பேச்சை கேட்டு, விஜய் சேதுபதி லிட்டர் கணக்கில் வெட்கம் வழிந்தார். அது எப்டின்னு பார்க்கலாம் வாங்க.. திறன்மிகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கடந்த வருடம் வெளிவந்த ‘விடுதலை’ படத்தில் வாத்தியார் கேரக்டரில் கேமியோ ரோலிலேயே நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 படத்தில் அவரது கேரக்டர்தான் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது இளவயது கெட்டப் மறறும் மஞ்சு வாரியருடனான ரொமான்ஸ் போன்றவை டிரெய்லர் மற்றும் பாடல்களில் வெளியாகியுள்ளது. மேலும், […]

அன்புக் கணவர் விக்னேஷ் சிவன் பற்றி, காதலாகி கசிந்து நயன்தாரா பேச்சு..

விக்கி குறித்து, காதலாகி கசிந்து நயன் பேசியதற்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இவை யாவும் பார்ப்போம்.. நடிகை நயன்தாரா ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்துவிட்டு, சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், சமீபமாக இருவருமே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். இச்சூழலில், விக்னேஷ் சிவன் குறித்து நயன் […]

படம் பிடிக்கலைன்னா ரசிகர்கள் திட்டத்தான் செய்வார்கள்: இயக்குனர் அமீர்..

‘திரைப்படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், ரசிகர்கள் கண்டிப்பாக விமர்சிக்கத்தான் செய்வார்கள்’ என இயக்குனர் அமீர் கூறியுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘கங்குவா’ படத்தை வேண்டுமென்றே தோற்கடித்து விட்டார்கள் என சில பிரபலங்கள் கூறினர். முக்கியமாக, நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நடிகராக இருப்பதற்காகவும், சினிமாவை முன்னோக்கி அழைத்து செல்ல கனவு காண்பதற்காகவும் சூர்யாவை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. படத்தின் முதல் அரைமணி நேரம் ஒர்க் அவுட் ஆகவில்லைதான். ஒலியும் சரியாக இல்லைதான். […]