ஹிந்தி தெரியாது போடா’ என சொல்லியதற்காக, தற்போது கீர்த்தி சுரேஷ் ஃபீலிங்ஸ்..
ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ள கீர்த்தி சுரேஷின் தற்போதைய ஃபீல் பார்ப்போமா? கோலிவுட்டில் வென்று பாலிவுட் சென்ற இயக்குனர் அட்லி தயாரிப்பாளராகவும் மாறி, விஜய் நடித்த ‘தெறி’ படத்தை ‘பேபி ஜான்’ என்ற பெயரில் எடுத்தார். இப்படத்தில், நடிகர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ்,வாமிகா கபி, ஜாக்கி ஷெராஃப் மற்றும் கேமியோ ரோலில் சல்மான் கான் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பேபி ஜான்’ படம் வெளியானது. ஆனால், ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால், பாக்ஸ் […]