‘சிறுத்தை’ சிவாவின் தம்பி நடிகர் பாலாவுக்கு மூன்றாவது திருமணம்; மாமா மகளை மணந்தார்..
இயக்குனர் சிறுத்தை சிவாவின் சகோதரரும் நடிகருமான பாலாவுக்கு, மூன்றாவதாக திருமணம் எளிமையாக நடைபெற்றது. இது குறித்த விவரம் காண்போம். நடிகர் பாலா, தமிழில் ‘ அன்பு, கலிங்கா போன்ற நடித்துள்ளார். பின்னர் மலையாளத் திரை சென்று பிரபல நடிகராக வலம் வந்தார். இந்நிலையில், பாலாவுக்கும், பாடகி அம்ரிதா சுரேஷீக்கும் திருமணம் நடந்து 9 வருடம் வாழ்ந்தனர். பெண் குழந்தையும் உள்ளது. பின்னர், அம்ருதா உடனான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்ட விவாகரத்துக்கு பின், வேறு ஒரு பெண்ணை திருமணம் […]