50 கோடியை நெருங்கும் மதகஜராஜா.. ஏழு நாட்களில் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

மதகஜராஜா படத்தின் 7நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியானது. சுந்தர் சி இயக்கத்திலும் ஜெமினி நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், மனோபாலா, மணிவண்ணன், சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்தப் படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகி […]

விஜயகாந்த் நடித்த ‘ஹானஸ்ட்ராஜ்’ பட டைட்டிலில், தனுஷ் நடிக்கும் புதிய படம்..

விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஹானஸ்ட்ராஜ். தற்போது இப்பட டைட்டிலில் தனுஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட ரிலீஸில் பிஸியாக உள்ளார். இச்சூழலில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாவதால், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸானது தற்போது பிப்ரவரி 21-ம் தேதி வெளியாக இருப்பதாக புதிதாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ‘இட்லி கடை’ என்ற படத்தையும் இயக்கி, […]

ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நடிகர் ரவிமோகன்-ஆர்த்தி டைவர்ஸ் கேஸில், இன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: மலர்ந்திருக்கும் இந்த புதிய 2025-ம் ஆண்டில் நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை “ரவி மோகன்” என மாற்றியுள்ளார் என்பது தெரிந்ததே. மேலும், தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை அறக்கட்டளையாக மாற்றி, அதன் மூலம் பலருக்கு உதவி செய்ய உள்ளதாகவும், இந்த ஆண்டு தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதையும் தனது அறிக்கையின் மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு […]

காக்க காக்க, வாரணம் ஆயிரம் படம் கொடுத்த என்மேல சூர்யாவுக்கு நம்பிக்கை வரலை: கவுதம் மேனன் கடும் விமர்சனம்..

நடிகர் சூர்யா மீது கௌதம் வாசுதேவ் மேனன் கடுமையான விமர்சனங்களை கூறியுள்ளார். இவர்களிடையே நடந்தது என்ன? இது பற்றிப் பார்ப்போம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் வரும் 23-ந்தேதி வெளியாகவுள்ள திரைப்படம் டாம்னிக் தி அன்ட் லேடீஸ் பர்ஸ். இந்நிலையில், சூர்யா குறித்து, கௌதம் மேனன் பேசுகையில், ‘சூர்யாவிடம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் கதையை சொன்னேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு, இந்தப் படத்திற்கு என்ன ரெஃபரன்ஸ் எனக் கேட்டார். நான் […]