தங்கையுடன் க்யூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்யும் சிறகடிக்க ஆசை மீனா.. வீடியோ இதோ..!

தங்கையுடன் கியூட்டாக ரில்ஸ் வீடியோ செய்துள்ளார் சிறகடிக்க ஆசை மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருவார் கோமதி பிரியா. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

மற்ற படங்களை ஓரங்கட்டி பொங்கல் ரேஸில் ஜெயித்த விஷாலின் மதகஜராஜா. முழு விவரம் இதோ.!

பொங்கல் ரேஸில் ஜெயிச்சு உள்ளது விஷாலின் மதகஜராஜா. தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு மெட்ராஸ்காரன், நேசிப்பாயா, தருணம் ,காதலிக்க நேரமில்லை என பல திரைப்படங்கள் வெளியானது. அதே நேரம் விஷால் நடிப்பிலும் சுந்தர் சி இயக்கத்திலும் மதகஜராஜா என்ற திரைப்படமும் வெளியானது. வரலட்சுமி சரத்குமார்,அஞ்சலி, மணிவண்ணன் ,சந்தானம் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். 15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் ரேசில் வெளியான […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்பட வெளியிட்ட பிக் பாஸ் ரவீனா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரவீனா. தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன்7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கையோடு ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் ரவீனா நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும் சமூக […]

ரோகினியை சிக்க வைக்க மாஸ்டர் பிளான் போட்ட முத்து.. பரபரப்பான திருப்புங்களுடன் சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ..!

ரோகினி சிக்க வைக்க முடிவெடுத்துள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் ஏற்கனவே ரோகிணி ஜீவாவிடம் வாங்கிய பணத்தை மலேசியா பணம் என்று சொல்லி ஏமாற்றிய விஷயம் விஜயா விற்கு தெரிய வர ரோகினி மீத விஜயா வெறுப்பை காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் மீண்டும் பழைய மாதிரி சப்போர்ட் செய்து கொண்டு வர தற்போது மீண்டும் முத்து ரோகினி குறித்த உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் […]

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டிருக்க சூர்யாவும் சிங்காரமும் குடும்பத்தினரும் வருகின்றனர். போலீஸிடம் பேச உங்க வைஃப் 10 வருஷம் ஜெயிலுக்கு […]

பாக்கியாவை பற்றி புகழ்ந்து பேசும் கோபி, செல்வி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவை கோபி புகழ்ந்து பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மயூ சோகமாக ரூமில் இருக்க பாக்யா மயூவை சந்தோஷப்படுத்த காம்பெடிஷன் குறித்து கேட்கிறார் எவ்வளவு பேர் கலந்துக்கிட்டாங்க நீ எப்படி ஃபர்ஸ்ட் பிரைஸ் வந்தாய் என்று எல்லாம் கேட்க ஸ்கூல்ல இருக்குற எல்லாருமே கலந்துக்கிட்டாங்க என்று சொல்லுகிறார் உடனே பாக்யா அவ்ளோ பேர்ல நீ ஃபர்ஸ்ட் வந்தியா சூப்பர் மயூ என்று […]

ஸ்ருதி எடுத்த முடிவு, அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஸ்ருதி எடுத்த முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முதலில் தண்ணி குடம் தூக்கி வரும் போட்டி வைக்கப்படுகிறது. விஜயா ரோகினி தான் ஃபர்ஸ்ட் வருவா என்று சொல்ல அனைவரும் கீழே போட்டு விடுகின்றன. இறுதியாக ரோகிணி மற்றும் மீனா வர ரோகிணியின் குடம் கீழே விழுந்து விடுகிறது. அந்தப் போட்டியில் மீனா ஜெயித்து விடுகிறார் முத்து கைதட்ட […]

சூர்யா விலகல், விஷால் உடல்நிலை குறித்து, இயக்குனர் பாலா சூடான பதில்..

பட்டமரம் கல்லடி படாது, ஆனால், பழுத்த மரம் கல்லடி படும். அதுபோல, இதோ சில சொல்லடிகளுக்கு, பாலாவின் பதிலடி பார்ப்போம்.. சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை ஆரம்பித்தார். ஆனால், சில காரணங்களால் சூர்யாவும், பாலாவும் அப்படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து அந்தப் படத்தை முடித்த பாலா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தார். படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக அருண் விஜய்யின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், […]