சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகினி குறித்த உண்மையை முத்து கண்டுபிடிக்க பல்வேறு வழிகளில் போராடி வருகிறார். பரபரப்பான கதைக்களத்துடன் ரோகிணி எப்போது சிக்குவார்? எந்த விஷயத்தில் சிக்குவார்? என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சீரியலின் கதாநாயகியாக மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்பிற்கென […]
விஜய் டிவியின் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்று வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த சீரியல் ஆரம்பம் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இந்த சீரியலில் திரவியம் கதாநாயகனாக நடித்த வருகிறார். இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களே ஆகிறது. ஆனால் தற்போது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த […]
மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகன். இவர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]
ரோகினி மற்றும் வித்யாவிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வர அந்த டிராபிக் போலீஸ் இந்த பிரச்சினையில் தப்பிச்சிட்டுதா நினைக்காத என்ன ஏதாவது ஒரு பிரச்சினையில் கண்டிப்பா மாட்டுவ நான் உன்னை உள்ள தூக்கி போறேன் என்று சொல்ல அதற்கு முத்து நான் நியாயத்தை நம்பி நேர்மையாக இருக்கிறவன் இதுக்கெல்லாம் பயப்படுற […]
பாக்யா இனியாவை சமாதானப்படுத்த ராதிகா பிளான் ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவிடம் எல்லா தப்புக்கும் காரணம் உங்க அப்பா தான் வந்து விட்டுட்டு நீ ராதிகா மேல தப்பு சொல்றதுல எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று கூற அதற்கு ஈஸ்வரி இப்ப எதுக்கு கோபி மேல பழி போடுற என்று கேட்கிறார். நான் நடந்த பிரச்சனையை தான் […]