திரிஷா சினிமாவை விட்டு விலகுவது உண்மையா?த்ரிஷா அம்மா ஒபன் டாக்..!

சினிமாவை விட்டு த்ரிஷா விலகுவதாக வந்த தகவல் குறித்து பேசி உள்ளார் அவரின் அம்மா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா.இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் என்றே சொல்லலாம். சமீபத்தில் திரிஷா சினிமாவை […]

மிரட்டலாக இருக்கும் தளபதி 69 படத்தின் டைட்டில்.. தெறிக்க விடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார்.Hவினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, கௌதம் மேனன், பாபி தியோல் , பிரகாஷ் ராஜ், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

அஜித்திற்கு கிடைத்த பத்மபூஷன் விருது.. குவியும் வாழ்த்து..!

அஜித்திற்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அஜித் கார் ரேசிங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நாட்டிற்காக உயர் நிலையில் […]

ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்பாரா? புறக்கணிப்பாரா?: அரசியல்-திரைவட்டார எதிர்பார்ப்பு..

தனது கடைசிப் படமான ‘தளபதி-69’ திரைப்பட பணியிலும் பிஸியாக இருக்கும் தவெக தலைவர் விஜய்க்கு, முதன் முறையாக ஆளுநர் தேநீர் விருந்துக்கான அழைப்பு விடுத்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நாளை 26-ந்தேதி இந்திய குடியரசு தினம். இதனை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கும் நிலையில் விஜய் […]

அனைத்து இசைக் கலைஞர்களும் கலந்துகொள்ள வேண்டும்: இளையராஜா உருக்கமான அழைப்பு..

இன்று பவதாரிணி முதலாம் ஆண்டு நினைவு நாள். இது தொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள ஆடியோ விவரம் காண்போம்.. இசையுலகுக்கு கிட்டிய வரம் ‘இசைஞானி’ இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என்ற மகன்களும் இசைத்துறையில் உள்ளனர். அதேபோல், பவதாரிணி என்ற மகளும் இருந்தார். அவரும் பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் என இரு முகங்களை கொண்டிருந்தவர். பவதாரிணி மீது இளையராஜாவுக்கு பெரும் பிரியம் உண்டு. ஒட்டுமொத்த குடும்பத்தினரும் பவதா மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தார்கள். இச்சூழலில், […]

‘புஷ்பா-3’ பட கிளாமர் பாட்டுக்கு, ஜான்வி கபூர்-சாய் பல்லவி போட்டி போட்டு குத்தாட்டம்?

(1) ஊ சொல்றியா, (2) ஃபீலிங்ஸ், இதனைத் தொடர்ந்து ‘புஷ்பா-3’ திரைப்படத்தில் அனலாக இடம்பெறும் நடனம் குறித்த தகவல் பார்ப்போம்.. இந்திய சினிமாவில், ‘புஷ்பா’ திரைப்படம் ‘கலெக்‌ஷன் கிங்’ எனும் அளவிற்கு சாதனை புரிந்திருக்கிறது. இப்படத்தில் இடம் பெற்ற ‘ ஊ சொல்றியா’ பாட்டுக்கு சமந்தா போட்ட ஆட்டம் செமையாய் தெறிக்கவிட்டது. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகத்தில் ராஷ்மிகா மந்தனா ‘ஃபீலிங்ஸ்’ பாடலில் இதுவரை அவர் தெலுங்கு சினிமாவில் கையில் எடுக்காத அளவுக்கு செம கிளாமராக நடனம் […]

நடிகனாகும் ஆசை தனுஷுக்கு துளிகூட இல்லை: ‘விடாமுயற்சி’ நிகழ்ச்சியில் மகிழ் திருமேனி ஃப்ளாஷ் பேக்..

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட புரோமோட் செய்யும் நிகழ்வில், மகிழ் திருமேனி கூறிய சுவாரஸ்ய ஃப்ளாஸ்பேக் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். தற்போது இப்படத்தை புரமோட் செய்யும் விதமாகவும் மற்றும் கடந்து வந்த திரை அனுபவம் பற்றியும் மகிழ் திருமேனி கூறியதாவது: ‘விடாமுயற்சி’ திரைப்படம் பெண்களுக்கான படம். இந்த படம் வரும் தேதி பண்டிகை தேதியாக […]

‘சாவா’ வரலாற்று திரைப்படத்தில் ராஷ்மிகா ஆட்டம்: வலுக்கும் எதிர்ப்பு, வைரலாகும் நிகழ்வு..

‘கமர்ஷியலுக்காக எடுக்கப்படும் திரைப்படமாவில், வரலாற்றுப் பிழை இருத்தல் கூடாது’ என ராஷ்மிகா ஆடிய நடனத்திற்கு எதிராக சர்ச்சை பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘சாவா’ திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும் என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சாம்பாஜிராஜே சத்ரபதி கூறியுள்ளார். அதாவது, சத்ரபதி சாம்பாஜி மகாராஜா, மகாராணி யேசுபாய் வேடங்களில் நடித்த விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா இடையேயான நடனக் காட்சி மராத்திய […]

விஜய் சேதுபதி குறித்து குடும்பஸ்தன் பட நாயகன் மணிகண்டன் நெகிழ்ச்சி..!

விஜய் சேதுபதி குறித்து மணிகண்டன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் மணிகண்டன். அதனைத் தொடர்ந்து குட் நைட் என்ற திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் சான்விமேகனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண் மகன் படும் கஷ்டத்தை நகைச்சுவையாக கையாண்ட இந்த திரைப்படம் மக்கள் […]

தளபதி விஜய் உருவத்தை டாட்டூ குத்தி விளையாடி, ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்..

விஜய்யின் பன்ச் டயலாக் பேசி அசத்தலான வெற்றி பெற்றிருக்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வருண் குறித்த வைரல் நிகழ்வை பார்ப்போம்.. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் வருண் […]