தனது காரை பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு, விக்ரம் அன்புக்கட்டளை

விக்ரம் மற்றும் அவரது ரசிகர்கள் பற்றிய வைரல் நிகழ்வு காண்போம்.. அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் திட்டமிட்டபடி 27ஆம் தேதி காலையில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும், படக்குழு நடத்திய பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர், முதல் காட்சி, 27-ம் தேதி மாலையில் திரையிடப்பட்டது. இந்நிலையில், தற்போது இணையத்தில் வேகமாக ஒரு நிகழ்வு பரவி வருகிறது. அதாவது, விக்ரம் தனது காரில் படத்தின் புரோமோஷனுக்காக ஹைவேயில் வேகமாக சென்றுகொண்டு உள்ளார். காரில் […]

‘தலைவி’ திரிஷாவுக்கு வந்த திடீர் காதல்: ரசிகர்கள் கமெண்ட்ஸ்

தலைவி திரிஷா காதலிக்கும் அந்த புதிய நபர் யார்?. இது குறித்த தகவல்கள் காண்போம்.. அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் திரிஷா ஜோடியாகியுள்ளார். மேலும் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள தக் லைஃப், சிரஞ்சீவியின் ‘விஸ்வம்பரா’ சூர்யா-45 என திரிஷாவுக்கு பல படங்கள் உள்ளன. குட் பேட் அக்லி படத்தின் மூலம் அஜித்-திரிஷா ஜோடி ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், […]

பராசக்தி படத்தில் இணைந்த விஜய்,அஜித் பட நடிகை.. புகைப்படத்துடன் அவரே வெளியிட்ட பதிவு..!

பராசக்தி படத்தில் இணைந்துள்ளார் விஜய் அஜித் பட நடிகை. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்கார இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் ,ஸ்ரீலீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தை நடித்துள்ளனர். இந்நிலையில் அஜித் […]

விவகாரமான கேள்வி கேட்க ரசிகர்..சமந்தா சொன்ன நச் பதில்..!

ரசிகரின் விவகாரமான கேள்விக்கு சமந்தா நச்சு பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பாணா காத்தாடி ,நீதானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்க மகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது நடிப்பில் சிடாடல் என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா சிட்னி […]

அண்ணாமலை கேட்ட கேள்வி, பாட்டி வைத்த டுவிஸ்ட், ரோகினியின் பதில் என்ன? சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்..!

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கறிக்கடைக்காரர் மணி ரோகிணி குறித்த உண்மையை வீட்டில் சொல்லிவிட விஜயா ரோகினியை அடித்து வெளியே துரத்துகிறார். இதனால் ரோகிணி வித்யா வீட்டிலும், கோபத்தில் விஜயா பார்வதி வீட்டிலும் இருக்கின்றனர். மனோஜ் ரோகினி ஏமாற்றியதை நினைத்து குடித்துக்கொண்டிருக்க அண்ணாமலை மனமுடைந்து இந்த பிரச்சனையை தீர்க்க […]

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் குட் பேட் அக்லி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்று திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மேலும் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற […]

பிளாக் கலர் புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களை திணற வைக்கும் ஜனனி அசோக்..!

பிளாக் கலர் புடவையில் இடுப்பைக்காட்டி ரசிகர்களை திணற வைத்துள்ளார் ஜனனி அசோக். ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஜனனி அசோக். அதனைத் தொடர்ந்து மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து போன்ற விஜய் டிவி தொடர்களில் நடித்து பிரபலமானார். இது மட்டும் இல்லாமல் இதயம் சீரியலில் பாரதி கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை […]

ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு நடந்த வளைகாப்பு.. குவியும் வாழ்த்து..!

ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், டாக்டர், நாய்சேகர் ரிட்டன்ஸ், போன்ற பல படங்களில் தனது காமெடி திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் இவருக்கு நல்ல புகழை வாங்கி தந்தது. இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சங்கீதாவிற்கு 46 வயதாகும் நிலையில் அவர் […]