கோபி சொன்ன வார்த்தை,இனியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபி சொன்ன வார்த்தையால்,இனியா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு உடம்புக்கு முடியாமல் இருப்பதாக ஈஸ்வரி போன் போட்டு இருக்க செழியன் இனியா இருவரும் வந்து நலம் விசாரிக்கின்றனர். செழியன் ஹாஸ்பிடல் போகலாம் வாங்கபா என்று கூப்பிட அதெல்லாம் வேண்டாம் செழியன் பிபி கொஞ்சம் அதிகமாயிடுச்சு என்று சொல்லுகிறார். முன்ன மாதிரி என்னோட உடம்பு இப்ப இல்ல ஆப்ரேஷன் அப்புறம் […]

ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, மனோஜ் கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணியே விஜயா வெளுத்து வாங்க, மறுபக்கம் மனோஜ் அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினி குறித்து கோபமாக பார்வதியிடம் பேசிக் கொண்டிருக்க அண்ணாமலை போன் போட்டு பார்வதி வீட்ல இருக்கியா என்று கேட்க உங்களுக்கு யார் சொன்னது என்றும் விஜயா கேட்கிறார் உனக்கு இருக்கிற ஒரே பிரண்டு பார்வதி தானே என்று சொல்ல ஆமாம் என்று சொன்னவுடன் வீட்டுக்கு வா […]

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்த அனுபவம் கிடைத்தது: ‘குட் பேக் அக்லீ’ ஆதிக் அப்டேட்

‘தல’ அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சில அப்டேட்கள் தெறிக்க விட்டுள்ளார். வாங்க.. பார்ப்போம்.. ‘குட் பேக் அக்லீ’ படத்தில் அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ளார் திரிஷா. மேலும் பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் மீதான எதிர்பார்ப்பில் ரசிகர்களை வைத்திருக்கும் வகையில், நாள்தோறும் ‘குட் பேட் அக்லீ’ தொடர்பாக அப்டேட்டுகள் […]

ஜூலையில் வெளியாகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘மாரீசன்’

பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு ‘மாமன்னன்’ வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு – பஹத் பாசில் கூட்டணியின் ‘மாரீசன்’ பட அப்டேட் நடிகர்கள் பஹத் பாசில் – வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, […]

கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ படக் கொண்டாட்டம்

‘சீயான்’ விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர், ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்!! சீயான் விக்ரம் நடிப்பில், ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பில், மனம் நெகிழ்ந்த சீயான் விக்ரம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் […]