Sutrum Ulagai Lyric Video
Sutrum Ulagai Lyric Video – Gajaana | Vedhika | Inigo Prabhakaran | Prabadish samz | Vikram Varman
Sutrum Ulagai Lyric Video – Gajaana | Vedhika | Inigo Prabhakaran | Prabadish samz | Vikram Varman
Peranbum Perungobamum Official Teaser | Ilayaraaja, Sivaprakash, E5 Entertainment
Andhipera Azhagaaliye Lyrical Video | Theeyavar Kulai Nadunga | Action King Arjun & Aishwarya Rajesh
இந்த வாரம் ஓடிடியில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாகும் படத்துக்கு ரசிகர்கள் எவ்வளவு வரவேற்பை கொடுத்து வருகிறார்களோ அதே அளவு ஓடிடியில் வரவேற்பை கொடுத்து வருகின்றனர். ஒரு சில படங்கள் நேரடியாகவும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஆறு திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். நயன்தாரா, மீரா ஜாஸ்மின், சித்தார்த் ,மாதவன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள டெஸ்ட் திரைப்படம் […]
புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ்.பவர் பாண்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் .அதனை தொடர்ந்து ராயன்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், போன்ற படங்களை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படம் டான் பிக்சர் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வருகிறது. மேலும் ராஜ்கிரண், நித்யா […]
Many see a change in me. Well as you age, you evolve n grow, learn n unlearn, perceptions change, likes n dislikes too, thoughts n ideas take a new shape, dreams are new, you understand the difference between like n love, between right n wrong. Change is inevitable. Happy eve ❤️ pic.twitter.com/on1B4bHx30 — KhushbuSundar (@khushsundar) […]
View this post on Instagram A post shared by Kushboo Sundar (@khushsundar)
வீர தீர சூரன் படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]
நீச்சல் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ராய் லட்சுமி. கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதனைத் தொடர்ந்து குண்டக்க மண்டக்க, வால்மீகி, தர்மபுரி, தாம் தூம், முத்திரை, வாமனன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். […]
உடல் நலக் குறைபாடு காரணமாக நடிகர் ரவிக்குமார் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் அவர்கள் படத்தின் மூலம் அறிமுகமாகி அலாவுதீனும் அற்புத விளக்கு, ரமணா, விசில், ஒரு கல்லூரியின் கதை, வண்ணத் தமிழ்ப்பாட்டு, ரமணா, லேசா லேசா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சித்தி, கஸ்தூரி ,செல்லமே, வாணி ராணி, அரண்மனைக்கிளி, செல்லம்மா போன்ற தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உடல் நலக் குறைபாடு காரணமாக இன்று சென்னையில் காலமானார். இவரது மறைவிற்கு […]