வீர தீர சூரன் படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

குட் பேட் அக்லி : அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற […]

ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும் திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும், ‘கூலி’ மற்றும் ஹிருத்திக் ரோஷன் பட அப்டேட் பார்ப்போம்.. ‘கூலி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஜினிகாந்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. அதில் அவர் தாடியுடன் காணப்படுகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள கூலி படத்தில் உபேந்திரா, நாகார்ஜுனா, சவுபின் சாகிர், சத்யராஜ் மற்றும் […]

‘ஜனநாயகன்’ விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் எப்போது?

‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு எப்போது நிறைவடையும் என்ற தகவல் பார்ப்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இப்படமே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என சொல்லப்படுவதாலும், புதிய அரசியல் களம் என்பதாலும் மற்றும் ரசிகர்களாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படி வெளியீட்டுக்கு […]

‘அக்கா’ கீர்த்தி சுரேஷின் ஆக்‌ஷன் அவதாரம்?: ரசிகர்களின் அழகான குறும்பு?

ஏஜ தொழில்நுட்பம் இன்னும் என்னென்ன காட்சிகளை எல்லாம் அள்ளித் தெளிக்குமோ. இதில், அருவருப்பும் உண்டு, ஆக்கப்பூர்வமும் உண்டு. ஆனால், இது அழகானது. எது என கீர்த்தியை பார்ப்போம்.. கோடைகாலம் துவங்கி விட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஸம்மர் கட்டிங் செய்த ஹேர் ஸ்டைலுக்கு மாறிவிட்டாரா? என எண்ணுவதற்கேற்ப அவரது தற்போதைய போட்டோஸ்? க்யூட்டாக ஈர்த்து வருகிறது. ஆனால், இது கீர்த்தியின் போட்டோஷுட் அல்ல. ஏஐ மூலம் ரசனையாய் ரசிகர்கள்? வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது. இது […]

‘எம்புரான்’ பட தயாரிப்பாளரை தொடர்ந்து, பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

‘எம்புரான்’ பட சர்ச்சை, 24 காட்சிகள் நீக்கம் இதனைத் தொடர்ந்து நிகழும் தகவல்கள்… நடிகர் பிருத்விராஜ் இயக்கிய மோகன்லாலுடன் இணைந்து நடித்த ‘எம்புரான்’ திரைப்படம், ரூ.200 கோடியை கடந்து வசூலித்துள்ளது. அதேபோல் மிக குறுகிய காலத்தில், அதிக வசூலை ஈட்டிய மலையாள திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. படத்தின் சில காட்சிகள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்காக மோகன்லால் மன்னிப்பு கோரியது மட்டுமின்றி, படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்படும் என உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, 24 […]

அமிதாப்பச்சனின் ‘க்ரோர்பதி’ நிகழ்ச்சி: பரிசை வெல்ல ரசிகர்கள் ஆர்வம்

க்ரோர்பதி நிகழ்ச்சியில் மீண்டும் அமிதாப் தொகுப்பாளராக இணைகிறார். இது குறித்த விவரம் பார்ப்போம்.. பாலிவுட்டில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘கோன் பனேகா க்ரோர்பதி’ 17-ஆவது சீசனில் கலந்து கொள்வதற்கான ரெஜிஸ்டேஷன் ஏப்ரல் 14-ந்தேதி முதல் தொடங்குகிறது. இத்தகவலை, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் உறுதி செய்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் அமிதாப் பச்சன் தொகுப்பாளராக மாறவுள்ளார். ரசிகர்கள் தங்களது திறமையை நிரூபித்து பெரிய பரிசை வெல்ல தயாராகி வருகிறார்கள். கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சி 17 ஜூலை அல்லது […]

நடிகை ஹன்சிகாவின் குடும்ப வன்முறை வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஹன்சிகா தாக்கல் செய்த மனுவுக்கு, கோர்ட் பிறப்பித்த உத்தரவு காண்போம்.. நடிகை ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு இந்தி சின்னத்திரை நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸை காதலித்து திருமணம் செய்தார். இதற்கிடையே, ஹன்சிகா, தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரைக் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துக் கோரி, மனு தாக்கல் […]

அந்தப் படத்தால் என் குடும்பம் மனவேதனை அடைந்தது.. அமலா பால் ஓபன் டாக்!!

அந்தப் படத்தால் என் குடும்பம் மனவேதனை அடைந்தது என்று அமலா பால் ஓபனாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளி அவரது […]

பெருசு படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ..!

பெருசு படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் வைபவ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பெருசு. இந்த படத்தை இளங்கோ ராமநாதன் இயக்கியிருந்தார். மேலும் சுனில் ரெட்டி, பாலசரவணன், சாந்தினி, நிஹாரிக்கா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுத்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் […]