மீனாவிடம் காதல் விஷயத்தை சொன்ன சீதா, ரோகினி மிரட்டி எடுக்கும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா சந்தேகப்பட்டு கேட்க சீதா காதலிக்கும் உண்மையை சொல்லி விடுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அம்மாவிற்கு உட்கார வைத்து சாப்பாட்டு ஊட்டி விட அந்த நேரம் பார்த்து மீனா வருகிறார் என்ன அம்மா வழக்கம்போல சாப்பிடாம போறாங்களா என்று சொல்ல, ஆமாக்கா என்று சீதா சொல்லுகிறார் உடனே இருவரும் சேர்ந்து சந்திராவிற்கு அட்வைஸ் கொடுக்க நான் தாண்டி அம்மா நீங்க இல்ல […]

ரெண்டு ஆப்ஷன் குட்டா? பேடா? குட் பேக் அக்லி: திரை விமர்சனம்

நல்லவனா வாழ்ந்த கடைசிவரை நல்லவனாதான் வாழணும். ஆனா, நல்லாவே வாழமுடியாது போல. ஏன்னா, நடப்பது கலிகாலம். சரி, விஷயத்திற்கு வருவோம்.. மகனைக் காப்பாற்றவும் பகைவர்களை பழிவாங்கவும் ஓவர் ரிவெஞ்ச் எடுத்திருக்கும் ரெட் டிராகன்தான் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தை, முழுக்க முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி ஒரு ஃபேன் பாயாக தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இது ‘குட்’ ஆக எழுந்ததா? ‘பேட்’ ஆக விழுந்ததா? என பார்ப்போம்… இமாலய கேங்ஸ்டரான அஜித் தன் மனைவி […]

ஜெயிலர் 2 : ஷூட்டிங் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஜெயிலர் 2 படம் குறித்து ஷூட்டிங் அப்டேட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலிப் குமார் இயக்கிய இந்த படத்தின் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தின் வில்லனாக sj சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் […]

தனுஷ் 56 : இயக்குனர் யார் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தனுஷ் 56 படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாக இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 […]

லேட்டஸ்ட் டிரஸ்ஸில் பிரின்சஸ் போல் இருக்கும் அமலாபால்.. குவியும் லைக்ஸ்..!

லேட்டஸ்ட் ட்ரெஸ்ஸில் பிரின்சஸ் போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அமலாபால். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மைனா, விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் விவாகரத்திற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அவருக்கு இலை […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழுக்குள் பெரும்பாலும் போட்டி அதிகமாக இருக்கும். பத்து இடங்களில் பெரும்பான்மையான இடத்தை சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் பிடித்து வருகிறது. வாராவாரம் டிஆர்பி மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை […]

“படத்துல சம்பவம் இல்ல படமே சம்பவம் தான்”தெறிக்கவிடும் குட் பேட் அக்லி படத்தின் ட்விட்டர் விமர்சனம்..!

குட் பேட் அக்லி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் என்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் காலையிலிருந்து ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் […]