வீட்டை விட்டு போன ஸ்ருதி, விஜயா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்ப விஜயா ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருக்க முத்துவும் மீனாவும் வருகின்றனர். நீங்க ஏன் அத்தை இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டேன் நீ தான் காலையிலேயே ஆள காணோமே நான் என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார் நான் இவரை கூட்டிட்டு வர போயிருந்தேன் என்று சொல்ல, […]