மீனாவின் உறவினர்களை அசிங்கப்படுத்திய விஜயா, மீனா எடுத்த முடிவு? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா மீனாவின் உறவினர்களை அசிங்கப்படுத்தி பேச, முடிவு ஒன்று எடுத்துள்ளார் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரவியிடம் பேசியதை பார்த்து முத்துவும்,மீனாவும் பேசிக்கொள்கின்றன. உடனே மீனா கொஞ்சம் இருங்க என்று சொல்லி ஃபோனை எடுத்து ரவிக்கு போன் போட்டு ஏன் ரவி இப்படி பண்ணிட்டீங்க ஸ்ருதிக்கு உடம்பு சரியில்லைன்னா நீங்க கூட இருந்து பாத்துக்கணும் தானே இதே உங்களுக்கு உடம்பு […]

ரஜினியின் ‘வேட்டையன்’ படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில் இன்று 10-தேதி ‘வேட்டையன்’ திரைப்படம் உலகமெங்கிலும் கோலாகலமாய் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் ஆவலாய் எதிர்பார்த்திருந்த இந்த படத்தின் கதை என்ன? என்பது குறித்து பார்ப்போம், வாங்க.! ‘அநியாயம் நடக்கும்போது காவல் துறை அமைதியாய் இருக்கக் கூடாது. அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்’ என்பதே ‘வேட்டையன்’ படத்தின் மையக்கரு. இதில், போலீஸ் (எஸ்ஐ) அதிகாரியாக ரஜினி களம் ஆடி இருக்கிறார். இந்தியாவின் நம்பர் ஒன் அகாடமியாக ‘நேட்’ […]

நந்தினியுடன் வீட்டுக்கு வந்த சூர்யா, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

நந்தினியுடன் சூர்யா வீட்டுக்கு வந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா ,அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுதாகர் சுந்தரவல்லியை இன்னும் கோபப்படுத்தி பேசி நக்கல் அடிக்கிறார். உங்க குடும்பத்தை தோப்புல உட்கார வைத்து […]

பேட்ட ராப் திரை விமர்சனம்

இரண்டு பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’. வேதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க டான்ஸ் கலவையில் களை கட்டுகிறது. ஆக்சன், இசை என படம் தெறிக்கிறது. சன்னி லியோனும் கிளுகிளுப்பூட்டி கிறங்கடிக்கிறார். இப்படம் எந்த வகையில் ஆடியன்சை கவர்ந்திருக்கிறது என்பது குறித்து பார்ப்போம். பாலா என்ற சிறுவனாக வரும் சின்ன பிரபுதேவாவுக்கு, பிரபல ஆக்டர்-டான்சர் (இன்னொரு) பிரபுதேவா போல பிரபலமாய் வந்து கலக்க வேண்டும் என்பது அவரது கனவாக வளர்கிறது. இந்நிலையில், சின்ன […]

கையில் எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி, பதற்றத்தில் போட்டியாளர்கள், வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

விஜய் சேதுபதி கையில் எலிமினேஷன் கார்டுடன் வர போட்டியாளர்கள் பயத்தில் உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நேற்று எபிசோடில் விஜய் சேதுபதி அனைவரையும் வெளுத்து வாங்கியுள்ளார். இன்று வெளியான ப்ரோமோவின் பிராங்க் வீடியோ குறித்தும் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து முக்கியமாக இந்த வாரம் யார் வெளியேறுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. […]