3 வாரங்களில் மெய்யழகன் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

மெய்யழகன் படத்தின் மூன்று வாரம் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியானது. இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு சூர்யா ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர். மேலும் அரவிந்த்சாமி ஸ்ரீ திவ்யா ராஜ்கிரன் போன்ற பல முன்னணி பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மூன்று […]

கவினின் ஸ்டார் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் வெளியான ஸ்டார் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. சின்னத்திரை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் கலந்து வரும் நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கவின். இவரது நடிப்பில் இன்று ஸ்டார் திரைப்படம் உலக முழுவதும் வெளியாகியுள்ளது. ட்ரைலர் மூலம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் என்று பார்க்கலாம் வாங்க படத்தின் கதைக்களம் ‌: ஹீரோவாக வேண்டும் […]

ரஜினியுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சுவாரியார் போட்ட பதிவு, குவியும் லைக்ஸ்..!

ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு மஞ்சு வாரியார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. TJ ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இரண்டு நாட்களில் இந்த படம் 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்திற்கு […]

பரபரக்கும் திரைக்கதை, நடிப்பில் தூள் கிளப்பிய விஷால் – ரத்னம் படத்தின் விமர்சனம் இதோ!

எம்.எல்.ஏவாக நடித்துள்ள சமுத்திரகனியின் அடியாளாக இருக்கிறார் விஷால். அடிதடி முதல் ஆளையே காலி பண்ணுவது வரை எதற்கும் துணிந்த நபராக இருக்கும் ரத்னம் நீட் தேர்வுக்கு படிக்க வந்த பிரியா பவானி சங்கரை ஆந்திராவை சேர்ந்த ஒரு கும்பல் கொல்லை முயற்சி செய்கிறது. இந்த கும்பல் இடம் இருந்து அவர் நாயகியை எப்படி காப்பாற்றுகிறார்? ப்ரியா பவானி சங்கரை கொல்ல வருவதற்கான காரணம் என்ன? ரத்னத்தின் அடிதடி வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதுதான் இந்த […]

ஜோஸ்வா இமை போல் காக்க படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ!

ஜோஸ்வா இமை போல் காக்க படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. காசுக்காக கொலை செய்யும் கான்ட்ராக்ட் கில்லரான ஜோஷ்வா (வருண்) வழக்கறிஞர் குந்தவியை (ராஹீ) பார்க்கிறார். கண்டதும் காதல் வர, இருவரும் காதலிக்க குந்தவிக்கு ஜோஸ்வாவின் உண்மை முகம் தெரிய வர இருவரும் பிரிந்து விடுகின்றனர். இதையடுத்து வழக்கறிஞராகும் குந்தவி அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னனுக்கு எதிரான வழக்கைக் கையாளுகிறார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. காதலியின் […]

பிக் பாஸ்: கப்பு தான் முக்கியம்னு உள்ள போனாங்க..ஆனால்? விஜய் சேதுபதி ஃபயர் ஸ்பீச்..! வெளியான முதல் ப்ரோமோ

பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி நடந்து கொண்டு வருகிறது. சில சண்டைகளும் சந்தோஷங்களும் வாக்குவாதங்களும் இருந்து தான் வருகிறது. அந்த வாரத்தில் நடந்த பஞ்சாயத்தை சனி ஞாயிறு அன்று தீர்த்து வைப்பார்கள் அந்த வகையில் […]

வேட்டையன் : OTT உரிமத்தை பெற்ற நிறுவனம் எது? எத்தனை கோடி தெரியுமா?முழு விவரம் இதோ..!

வேட்டையன் படத்தின் OTT உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் தூள் கிளப்பி வரும் திரைப்படம் வேட்டையன். டி.ஜே ஞானவேல் இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பகப்பாசில், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் ,துஷாரா விஜயன், அமிதாப்பச்சன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி இதுவரை இரண்டு நாட்களில் 120 கோடிக்கு மேல் வசூல் […]