பிக் பாஸ் தொடக்க விழாவிற்கு கணவருக்காக வராமல் இருந்ததற்கு காரணம் இதுதான்.. பிரியா ராமன் ஓபன் டாக்..!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராதது குறித்து பிரியா ராமன் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் தொடங்கி உள்ளது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவராக ரஞ்சித் கலந்து கொண்டார். தொடக்க விழாவின் போது போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் போது அவரது உறவினர்கள் மற்றும் அறிமுகம் செய்வார்கள். அதேபோல் ரஞ்சித் போட்டியாளராக வரும்போது அவரது மனைவி […]