அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிய விஷால் திரைப்படம்.. டிஆர்பி ரிப்போர்ட் இதோ..!

அஜித்தின் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது விஷாலின் திரைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பு சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் விடா முயற்சி. இந்தத் திரைப்படம் வெளியாகி சில மாதங்களே ஆன நிலையில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலையில் அதனுடைய டிஆர்பி 6.86 மதிப்பை பெற்றிருந்தது. ஆனால் நடிகர் விஷால் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான […]

பஹல்காம் தாக்குதல் : ஆவேசப்பட்ட ரஜினிகாந்த்..!

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக பேசி உள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெய்லர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஷூட்டிங் முடிந்து வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது அவர்கள் காஷ்மீர் தாக்குதல் குறித்து கேட்டபோது ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். தீவிரவாத செயல் கடுமையாக […]

முத்து போட்ட திட்டம், ரவி, ஸ்ருதி முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்து போட்ட திட்டத்திற்கு ரவியும் ,ஸ்ருதியும் சம்மதித்தார்களா என்பதை பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா அருனிடம் நீங்க கொடுத்த பணம் தொலைந்து போச்சு மன்னிச்சிடுங்க நான் எப்படியாவது கொஞ்சம் கொஞ்சமா திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ல இதில் உன் மேலேயும் தப்பில்லை உன் அக்கா மேலயும் தப்பில்ல எதுக்கு சீதா மன்னிப்பு கேட்டுக்கிட்டு இருக்க எந்த இடத்துல தொலைஞ்சது சொல்லு நான் […]

கோட் ஷூட்டில் லேட்டஸ்ட் போட்டோ சூட்.. இணையத்தை கலக்கும் அமலாபால்..!

கோட் ஷூட்டில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை காதலில் சொதப்புவது எப்படி, எப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அமலா பால் தொடர்ந்து வெளியிட்டு […]

தமிழ்நாட்டில் வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

தமிழ்நாட்டில் வசூலில் தூள் கிளப்பிய 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பதுண்டு இது மட்டுமில்லாமல் ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானித்து வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த பத்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 231.5 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. 2. இரண்டாவது இடத்தில் […]