Nizhar Kudai Official Trailer
Nizhar Kudai Official Trailer | Devayani, Vijjith, Kanmani Manoharan, Shiva Arumugam | Dharshanfilms
Nizhar Kudai Official Trailer | Devayani, Vijjith, Kanmani Manoharan, Shiva Arumugam | Dharshanfilms
முத்து சொன்ன அட்வைஸ்க்கு மனோஜ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் இருக்க ரவி மீனாவிடம் நீத்து கொடுத்த பணத்தில் பாதி கொடுத்து நீங்க சூப்பரா சமைக்கிறீங்க அண்ணி பூ கட்டுற பிசினஸ் கூட சேர்ந்து இதையும் பண்ணீங்கன்னா நீங்களும் பிசினஸ் மேன் ஆயிடுவீங்க என்று சொல்லிக் கொண்டிருக்க உடனே மனோஜ்ரெண்டு வாழைப்பூ […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி விஜி உடன் வீட்டுக்கு வந்து குடும்பத்தில் இருப்பவர்களை அறிமுகம் செய்து வைக்கிறார். அம்மாச்சி இவங்க யாரு என்று கேட்க சூர்யா சார் ஓட […]
ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி […]
அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனிடையே அஜித்துக்கு, கடந்த ஜனவரியில், பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 28-ந் தேதி மாலை டெல்லியில் நடைபெற்ற விழாவில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்காக குடும்பத்துடன் டெல்லிக்கு சென்றிருந்த அஜித்குமார் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்துக்கு உற்சாக வரவேற்பு […]
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படம் குறித்து சிம்ரன் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து, அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவிந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘டூரிஸ் ஃபேமிலி’. இப்படத்தில் யோகிபாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசரைப் போலவே டிரெய்லரும் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் கதைக்களமாக, இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்பித்து வரும் […]
பாலிவுட்டில் நடிகை சமந்தா கடைசியாக வருண் தவானோடு ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த ஆக்ஷன்-த்ரில்லர் சீரிஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில், வாழ்க்கை-தன்னம்பிக்கை-ரிஸ்க்-மாற றம் என்றெல்லாம் தெரிவித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம். ‘ரிஸ்க் எடுக்காமல் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்னேற வேண்டும் என்றால், கம்ஃபோர்ட் ஜோன்ல இருக்கக் கூடாது. புதிதாக எதையாவது முயற்சிக்க வேண்டும். பயத்தை விட்டு விட்டு தைரியமாக சவால்களை […]
தி வெர்டிக்ட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுபாஷினி, வித்யுல்லேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் தி வெர்டிக்ட். எழுத்தாளர் மற்றும் இயக்குனருமான கிருஷ்ண சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இது முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்டது இது ஒரு கொலை மர்ம விசாரணையில் பரபரப்பான உலகத்தையும் அமெரிக்காவில் நீதித்துறை செயல்முறையும் ஆராய்கிறது. பழக்கமான படங்கள் போல் இல்லாமல் இது பார்வையாளர்களை […]
Devils Double Next Level Official Trailer | Santhanam | Geethika | Arya | ofRO | S.Prem Anand
Eleven Official Tamil Trailer | Naveen Chandra | Lokkesh Ajls | D.Imman | Abirami