டூரிஸ்ட் ஃபேமிலி VS ரெட்ரோ : 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படத்தின் 12 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே நேரத்தில் சசிகுமார் ,சிம்ரன், யோகி பாபு நடித்துள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் இந்த திரைப்படம் 12 நாளில் 51 கோடி வசூல் செய்துள்ளதாக […]

இனியாவுக்கு தெரிந்த உண்மை.. பாக்கியா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவுக்கு உண்மை தெரிய வர பாக்யா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவும், நித்தீஷும் விருந்து முடித்துவிட்டு வர இனியா எதுவும் பேசாமல் இருப்பதால் சாப்பாடு சூப்பரா இருந்துச்சு இல்ல இனியா என்று சொல்ல,ஆமா என்று சொல்லுகிறார் ஆனாலும் அமைதியாக இருக்க என்ன ஆச்சு என்று கேட்க எனக்கு எங்க அம்மாவோட ரெஸ்டாரன்ட்க்கு போய் இருக்கலாம் தோணுது என்று சொல்லுகிறார் […]

திட்டம் போட்டு முத்துவை பழிவாங்கிய அருண்,கோபப்பட்ட அண்ணாமலை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

திட்டம் போட்டு முத்துவை பழிவாங்கியுள்ளார் அருண். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மனோஜிடம் இப்படியே போனால் நம்ம பிரிஞ்சிடுவோமா இதுக்கு ஒரு முடிவே இல்லையா நீ என்ன முடிவு எடுக்கப் போற என்று கேட்க நீ முதல்ல அம்மாவை சமாதானப்படுத்து என்று சொல்லுகிறார் அப்ப நீ எதுவும் பண்ண மாட்டியா என்று கேட்க நீதான பொய் சொன்னேன் என்று சொல்லுகிறார் நான் மட்டும் […]

நந்தினி பார்த்து முகத்தை மறைத்துக் கொண்ட சிங்காரம், அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ரஞ்சிதாவை அழைத்துக் கொண்டு சுந்தரவல்லி வீட்டுக்கு பணத்துடன் வருகிறார். நந்தினி பணத்தை எடுத்து டேபிளில் வைக்க சூர்யாவும் வந்து நிற்கிறார். […]

நிறைவேறாமல் போன கவுண்டமணியின் ஆசை.. என்ன விஷயம் தெரியுமா?

கவுண்டமணியின் ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது. தமிழ் சினிமாவில் காமெடியில் ரசிகர்களின் மனதை கட்டிப் போட்டவர் கவுண்டமணி காமெடி என்றாலே கவுண்டமணி செந்தில் முகம் தான் ரசிகர்களுக்கு முன் வந்த நிற்கும். சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உயிரிழந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.அவரின் மனைவி மறைவிற்கு விஜய், சத்யராஜ், செந்தில் என பல பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருந்தது […]

இயக்குனர் லோகேஷ் ஆர்வம்: தளபதி விஜய் சம்மதிப்பாரா?

லோகேஷ்-விஜய் கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். இது பற்றி தற்போது வைரலாகும் தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ முடித்ததும் ‘கைதி 2’ படத்தை இயக்குகிறார். பின்னர், கமல் நடிப்பில் ‘விக்ரம் 2’ படத்தை தொடங்குகிறார். சூர்யா நடிப்பில் ‘ரோலெக்ஸ்’ படமும் உள்ளது. இது தொடர்பாக லோகேஷ் மேலும் தெரிவிக்கையில், தளபதி விஜய் நடிப்பில் ‘லியோ 2’ படத்தை இயக்க விரும்புகிறேன். விஜய்க்காக இரண்டு படங்கள் இருக்கிறது. […]

வேற்றுக் கிரகவாசிகளுடன் அல்லு அர்ஜுன்: 800 கோடி பட்ஜெட்டில் அட்லீ இயக்கும் படம்..

இந்திய சினிமாவில், முதல்முறையாக வேற்றுக்கிரகம் பற்றிய பிரம்மாண்ட திரைப்படம் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை இணை பிரபஞ்சம் (Parallel Universe) என்ற கான்செப்ட்டில் அட்லீ உருவாக்கவ உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில், அல்லு புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் மாதம் […]

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட ரிலீஸ் அறிவிப்பு: ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

விக்கி-பிரதீப் கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட்ஸ் காண்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் சீமான் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். இப்படத்தை நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ மற்றும் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, கெளரி கிஷான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இப்படத்தை உருவாக்க […]

விஷால் திடீரென மயங்கி விழுந்தது ஏன்?: மேலாளர் விளக்கம்..

விஷாலின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? என்பது குறித்துக் காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஷால், ரவி அரசு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விஷால் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அங்கிருந்த அனைவரும் […]

கங்கை அமரன் தெரிவித்த கருத்துக்கு, அனுராக் காஷ்யப் வரவேற்பு..

இன்றைய திரைப்பாடல்கள் பற்றி அனுராக் பேசிய மனக்குறை காண்போம்.. பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் ‘இமைக்கா நொடிகள்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தற்போது வெளிவரும் பாடல்கள் பற்றி இவர் தெரிவிக்கையில், அனிருத்தையும் கிண்டலடித்துள்ளார் என்றே தெரிகிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும், நித்திலன் சாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’ படத்தில் பாசமான அப்பா-மோசமான வில்லனாகவும் அனுராக் நடித்திருந்தார். அனுராக் நடிப்பு மிரட்டலாக இருந்தது. இந்நிலையில் அனுராக் காஷ்யப் தெரிவிக்கையில், ‘பான் இந்திய படங்கள் என்பதே ஒரு […]