டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 20 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 20 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள […]

மாமன் படத்தின் 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]

கவுன்சிலரை அடித்த செழியன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

செழியன் கவுன்சிலரை அடிக்க, ஈஸ்வரி பாக்யாவை கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செயல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு இனியா அம்மாவோட ரெஸ்டாரன்ட் எடுத்து நடத்தவா என்று கேட்க சுதாகர் ஏன் உங்க அம்மா ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க நான் அம்மாவும் இதை பத்தி பேசவே இல்லை எனக்கா தோணுச்சு போர் அடிக்குது அதனால தான் என்று சொல்லுகிறார் உடனே நித்திஷ் அம்மா இவ்வளவு நாளும் நான் […]

ரோகினி விரித்த வலை.. சிக்கினாரா விஜயா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

விஜயாவை சமாதானப்படுத்த ரோகினி நகையை கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி ரவியிடம் நீ அந்த ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு போக வேணாம் நீ வேற ஏதாவது ரெஸ்டாரன்ட் போ, அந்த நீத்து அவளால மட்டும் தான் எல்லாமே ஆச்சுன்னு நினைக்கிறா என்று சொல்ல இப்ப நான் போல என்றால் என்ன வேற ஒருத்தர் வந்து வேலை செய்ய போறாங்க என்று சொல்ல […]

மயங்கி விழுந்த சிங்காரம், சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சிங்காரம் நந்தினியிடம் ஒன்று நல்லா வாழனும் இல்லனா செத்துப் போயிடலாம் இந்த அளவுக்கு அழுதுகிட்டே வாழுற கொடுமை என்னால தாங்க முடியல என்று சொல்லி அழ […]

வித்தியாசமான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் கேத்தரின் தெரசா..!

வித்தியாசமான உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கேத்தரின் தெரசா. தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் கேத்தரின் தெரசா. இவர் தமிழில் கதகளி,மெட்ராஸ் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி […]

‘தக் லைஃப்’ படத்தின் கதை என்ன?: வைரலாகும் கணிப்புகள்..

மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதை பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. சிம்புவின் நடிப்பில் ‘பத்து தல’ என்ற படம் கடைசியாக வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தில், கமல் ‘ரங்கராஜா சக்திவேல்’ என்ற ரோலில் நடிக்கின்றார். சிம்பு அமர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. கதைப்படி, ரங்கராய சக்திவேல் தன் உயிரை காப்பாற்றிய சிறுவனை தத்தெடுத்து வளர்க்கிறார். தன் பிள்ளையாகவே அந்த சிறுவனை வளர்க்கிறார் […]

இயக்குனர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ரசிகர்கள் வாழ்த்து..

அட்லீயின் திரைப்பயணத்தில் பெற்ற வெற்றிகளுக்கான அங்கீகாரமாக ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. சென்னையில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதனைப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜூன் 14 அன்று நடைபெறும் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில் அட்லீ இப்பட்டத்தைப் பெற்றுக்கொள்வார். இந்தச் செய்தியால் அட்லீ ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அட்லீயின் நீண்ட திரைப்பயணத்தில் […]

என்னை அப்படி அழைக்காதீர்கள்: ஏ.ஆர்.ரகுமான் ‘வைரல்’ பேச்சு..

‘என்னை அப்படி கூப்பிடவேண்டாம். பிடிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார் ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரகுமான். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ பாடல்கள் மே 24-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரகுமானை டிடி பேட்டி எடுத்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது டிடி பேசுகையில், ‘பெரிய பாய் பாட்டுக்கு யார் […]

காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன்: கெனிஷா பதிவு..

ரவிமோகன், கெனிஷாவின் கரம் பற்றியது தெரிந்ததே. இச்சூழலில் கெனிஷா வெளியிட்டுள்ள சூசக பதிவு காண்போம்.. ரவிமோகன், கெனிஷாவுடன் திருமண விழாவில் கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிவதாக ரவிமோகன் அறிவித்தார். விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரவி மோகன், கெனிஷாவுடன் அண்மையில் திருமண விழாவில், ஜோடியாக கலந்துகொண்டார். பின்னர், ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ரவி மோகன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ரவி மோகனும் நீண்ட அறிக்கையை […]