ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது? கமல்ஹாசன் பதில்..!

ரஜினிகாந்த் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்ற கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் […]

உடல் எடையை குறைப்பது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்..!

உடல் எடையை குறைப்பது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி உடல் எடையை குறைப்பது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு […]

சிங்கபெண்ணே சீரியல் அன்புவின் ரியல் மனைவி விஜய் டிவி சீரியல் நடிகையா? போட்டோ இதோ..!

சிங்கப் பெண்ணே சீரியல் அன்புவின் ரியல் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கலையில் ஒன்று சிங்க பெண்ணே. இந்த சீரியல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை இந்த சீரியல் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் தனது கர்ப்பத்திற்கான காரணம் யார் என்பதை ஆனந்தி தோழிகளுடன் இணைந்து கண்டுபிடித்து வருகிறார் பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் […]

மாமன் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

மாமன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தாய் மாமனின் உறவை மையமாக வைத்து […]